இந்தியாவுக்கு மருத்துவ நிவாரணங்களை அறிவித்தது பாகிஸ்தான்
கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இந்தியாவுக்கு மருத்துவ நிவாரணங்களை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், வெண்டிலேட்டர்,வ்Bi PAP ,...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஆதரவுக் கரம் நீட்டும் உலக நாடுகள்
இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் ஓஜ்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா,சீனா...
தூங்கும் போது சுடுத்தண்ணீரை ஊற்றினார்கள்: அவுஸ்திரேலியாவில் அடிமையாக வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்
“அவர்கள் இறுகிப்போன கோழிக்கறியால் என் தலையில் அடிப்பார்கள். தூங்கும் போது சுடுத்தண்ணீர் எடுத்து ஊற்றினார்கள்,” என அவுஸ்திரேலியாவில் அடிமையாக வைக்கப்பட்டிருந்த தமிழக பணிப்பெண் விசாரணையில் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வீட்டு பணிப்பெண்...
53 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதாக அறிவிப்பு
இந்தோனேசிய(Indonesia) கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், கடந்த புதன் கிழமை 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே...
கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும் என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO
கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று ஒரு...
இந்தியா மக்களுக்கு உதவுங்கள் – பாகிஸ்தான் மக்கள் இம்ரான் கானிடம் வேண்டுகோள்
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பால் நெருக்கடியைச் சந்தித்து வரும் மக்களுக்கு உதவுமாறு பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 3...
டெல்லியில் ஓக்சிஜன் சிலிண்டர்கள் மறைத்து வைத்திருந்த நபர் கைது
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் மனித உயிர்களைக் காப்பாற்ற போதிய ஓக்சிஜன் கிடைக்காத நிலையில், 48 சிலிண்டர்களை டெல்லியில் அவரது வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
https://twitter.com/ANI/status/1385751205012336644?s=20
தென் மேற்கு டெல்லியின் தஸ்ரத் புரி பகுதியில் காவல்துறை...
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – அச்சத்தில் மக்கள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இது வரையில் உயிரிழப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதல் அலை...
பிரியா-நடேஸ் குடும்பத்தை விடுதலை செய்ய, முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தல்
கிறிஸ்மஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என முன்னாள் பிரதமர் Malcolm Turnbull வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் ABC தொலைக்காட்சியின்...
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்புபவர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை
இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பும் பயணிகளுக்குத் தடைவிதிக்காமல் அவர்களை தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டும் என இந்திய சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் பின்னணியில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட...









