Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

‘புலம்பெயர்ந்தோரை குடும்பத்தினராக கருதுவீர்’ – ஐரோப்பியர்களுக்கு திருத்தந்தை லியோ அறிவுரை

ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வருபவர்களை குடும்பத்தினராக கருதி வரவேற்கும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் என்று  திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் இந்த கருத்தை...

அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்தி​னால் அமெரிக்கா​வுக்கு பேரழிவு ஏற்​படும் என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நீடித்து வரு​கிறது. தற்​போது...

கொங்கோவில் விமானம் விபத்து: 16 பேர் உயிரிழப்பு

ஜனநாயகக் குடியரசு கொங்கோவின் கெங்கே பகுதியில் TRACEP நிறுவனத்துக்குச் சொந்தமான Let L-410 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 9S-GUC என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட குறித்த...

ஐ.நா பேரவையில் நெதன்யாகு ஆவேச உரை: கூட்டரங்கை விட்டு வெளியேறிய பிரதிநிதிகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் தனது நாடு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக நியாயப்படுத்தி...

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்!

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்​தில் உள்ள கோஹாட் நகரில் அமைந்​துள்ள பழைய காவல் துறைத் தலை​மையகத்​தில் கடந்த செப்​டம்​பர் 18-ம் திகதி நடத்​தப்​பட்ட தீவிர​வாதத் தாக்​குதலில் 23 பேர் கொல்​லப்​பட்​டனர். இதனைத் தொடர்ந்து...

பாகிஸ்தான் அமைச்சர் கடத்தல்!

பாகிஸ்தானின் கைபர் பக்​துன்வா மாகாணத்தில் இம்​ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ–இன்​சாப் (பிடிஐ) கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு பொது சுகாதாரத் துறை அமைச்​ச​ராக பசல் ஷாகுர் கான் பதவி வகித்து...

ஜப்பானை நெருங்கும் புயல்!

ஜப்பானின் அமைதிப் பெருங்கடல் கடற்கரையை நோக்கி 'டுஜுவான்' எனும் சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் நகர்ந்து வரும் நிலையில், தலைநகர் டோக்கியோவை உள்ளடக்கிய கான்டோ பிராந்தியம் மற்றும் கிழக்கு ஜப்பானின் பல பகுதிகளில் கடும்...

காலனி நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே ஐ.சி.சி.

மேற்கத்திய சக்திகள், தங்கள் சொந்த நாட்டு மக்களை அதன் நீதியிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், முன்னாள் காலனி நாடுக ளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) பயன் படுத்தியுள்ளன...

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கூகுள் நிறுவனம்?

புது தில்லியில் நடைபெற்ற பிரி க்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங் கேற்ற நாடுகள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களை குறிவைத்து விடுக்கப் பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விசாரணையின்போது, 5,13,847 ஜிமெயில் (Gmail)...

தோல்வியில் முடிந்த OpenAI நிறுவனத்தின் ஏ.ஐ. மாதிரிகள்

OpenAI நிறுவனம், தனது AI மாதிரிகள் உள் பயிற்சி மற்றும் சோதனையின் போது ஏமாற்றும் விதமாகச் செயல்படுவதாகவும், அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறப்படும் கூடுதல் சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரி வித்துள்ளது. புதன்கிழமை(16) வெளியிடப்பட்ட இந்தத்...