Home நேர்காணல்கள்

நேர்காணல்கள்

இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி

போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...

கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் உயிரோட்டமாக இருந்து வருகின்றது – மட்டு.நகரான்

கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் என்பது உயிரோட்டமாக இங்கு இருந்து வருகின்றது. அதனை  உடைத்து பேரினவாதம் கிழக்கில் ஊன்றுவதற்கான பல திரை மறைவு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தலைமைகளைக் கொலை செய்தல், பிரதேசவாதத்தினை...

பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம்

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு...

ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல்கள் இலங்கையில் மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில்...

சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா்...

ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா

இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள்...

சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம்....

அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வு என்ன?

கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நோ்காணல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கான ஒரு வார கால அரசியல் பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னா் இப்போது நாடு திரும்பியுள்ளாா். தன்னுடைய அமெரிக்க விஜயம்,...

“கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டமையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியிருந்தாா். இது தொடா்பில் பிரிந்து சென்ற கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தன. இவை குறித்து...

தமிழரசு தலைமைக்கான தேர்தல் தவிர்க்க முடியாமல் போனது ஏன்? – செல்வின்

தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் சூடு பிடித்த நிலைமையில், இந்தப் பதவியின் முக்கியத்துவம் என்ன, இதற்கான தேர்தலை ஏன் தவிர்க்க முடியாமல் போனது, பதவிக்கு வரப்போபவர் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்...