உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்
உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்: 15.10.2021 ஆம் நாள் பன்னாட்டு வெள்ளைப் பிரம்புப் பாதுகாப்பு நாளினை வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய செயலகத்தில் கடைப்பிடித்தார்கள். இப்...
மீண்டும் ஒரு வல்லரசின் ஆக்கிரமிப்பை முறியடித்த கைபர் கணவாய் போராளிகள்
போராட்டமே அவர்களின் வாழ்க்கையாக மாறியிருந்தது! எப்போதிருந்து என்ற கேள்விக்கு , அலக்சாண்டர படையெடுப்பு.
கி மு 234 முதல் என்று கூறிவிடலாம், அன்று அந்த நிலம் தமிழர்களினுடையது, அலக்சாண்டரை அந்த நிலத்தில் மண்கவ்வச் செய்தவர்...
மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! – தோழர் பாஸ்கர்
இந்தியாவின் நிழல் பிரதமராகவும், அதிகாரபூர்வ பிரதமராவதற்கு எத்தனிப்பவராகவும் இருக்கும் அமித் ஷா அஸாமில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் சென்ற சனியன்று(03/04/2021)இருந்தார்.
மத்திய இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இருபத்து நான்கு...
சிறீலங்கா தேசியக் கொடியில் கால் மிதிப்புக்கள் வெளியிட்ட சீன நிறுவனம்
உலகின் முன்னணி இணையவழி சில்லறை விற்பனையாளரான அமேசன் நிறுவனத்தின் விற்பனை பட்டியலில், சிறீலங்காவின் தேசியக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிப்புக்கள் உள்ளிட்ட பல தயாரிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
அமேசன் இணையத்தளத்தின் விளம்பரத்தின்படி இதன் விலை...
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை மீளச்செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை...
கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்குகளும் அவற்றில் பல்லுயிர் பேணுதலும்: ஓர் ஆய்வு – பகுதி 2
சடங்குகள் நடைபெறும் பருவ காலம்
கிழக்கிலங்கையில் பத்ததிச் சடங்குகள் மிகப் பெரும்பாலும் நடத்தப்படும் பருவ காலமாக சித்திரை தொடக்கம் ஐப்பசி வரையான மாதங்கள் விளங்கி வருகின்றன. இக்காலப்பகுதி பெரும்பாலும் வரட்சியான காலமாகவே அமைந்து வருகின்றது....
கொரோனா அச்சம் – முடங்கியது வவுனியா
வவுனியா நகர் அதிகளவு கொரோனா பரவல் காணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த...
‘அம்மா நலமா’ திரைப்பட இயக்குநர் கேசவராஜன் இயற்கை எய்தினார்
ஈழத்து திரைப்பட இயக்குநரும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவைச் சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் இன்று (09.01.2021) அதிகாலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்காலிகமாக சுதுமலையில் வசித்து...
எத்தியோப்பியா இனப்படுகொலை தொடர்பாக WHO தலைவர் விசாரிக்கப்பட வேண்டும் – ICCயில் புகார்
எத்தியோப்பியாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் டேவிட் ஸ்டெய்ன்மேன் சர்வதேச குற்றவியல்...
நானாட்டான் நாணயங்கள் நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்
யாழ்ப்பாணக் குடா நாட்டை நாகதீபம் என்று மகாவம்சம் குறிப்பிடும். ஆனால் அது உள்ளடங்கிய வடமாகாணப் பகுதிகளை நாகநாடு என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. நாகர் செறிந்து வாழ்ந்தமையாலும், ஆட்சி அதிகாரம் செலுத்தியமையாலும் இப்பெயர்கள் உருவாகின....