Home காணாெளிகள்

காணாெளிகள்

இலக்கின் இலக்கு

இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 3 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க...

இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 2  இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 1 

“இலக்கின் இலக்கு” நூல் வெளியீடு | இலக்கு மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு

இலக்கு மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு இந்த மண் எங்களின் சொந்த மண் என்னும் ஈழமக்களின் இறைமையின் குரலே இந்நூல் 26/03/2023 ஞாயிறு 16:00 மணி Meditation Hall Shri Kanaga Thurkkai...

ஒரு இலட்சம் படையினரை உக்ரைன் இழந்ததா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்       

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் உணா்வுபுா்வமாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? என்பது தொடா்பாகவும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும்...

குச்சவெளியூடாக கிழக்கைப் பிரிக்கும் திட்டம் வேகமாக நகர்கிறது! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது         

நேட்டோவின் Article 5 போல் அல்லாத ரணிலின் தேர்தல் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

போலந்து மீதான ஏவுகணை தாக்குதல் நேட்டோவின் போர் வியூகம் தொடர்பான மாயையை கலைத்துள்ளது. ஆனால் அடுத்த தடவையும் அரச தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார் ரணில்        

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால் மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...

மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 12.11.2022 |...

ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...