பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால் மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத் தமிழ் தாயகக்களம் நிகழ்ச்சிக்காக இந்த வாரம் வழங்கிய நேர்காணலின் முக்கியமான பகுதிகளை இங்கே தருகின்றோம்.