மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் உணா்வுபுா்வமாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? என்பது தொடா்பாகவும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகருமான பா.அரியநேத்திரன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொள்கின்டு தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கின்றாா்.