இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டாம் – அமெரிக்கா

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கோரவேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் றிச்சார்ட் விசேக் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றத்தை கடந்த...

மீண்டும் கனடாவில் தாக்குதல் – இந்தியா மீது சந்தேகம்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சீக்கிய அமைப்பின் தலைவருக்கு நெருக்கமானவரின் வீட்டின் மீது தூப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது தொடர்பில் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கனேடிய தகவல்கள் கடந்த திங்கட்கிழமை(12)...

மருத்துவத்துறை பரீட்சையில் சித்தியடைந்த செயற்கை நுண்ணறிவு

ரஸ்யாவில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கணணி மருத்துவக்கல்லூரியில் ஆறுவருட கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவர்கள் எழுதும் பரீட்சையில் பங்குபற்றி சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஸ்யாவின் சேர்பாங் எனப்படும் நிறுவனம் தயாரித்த கிகாசற் நியூட்றல் நெற்வேர்க் எனப்படும் செயற்கை...

கண்ணீா்ப்புகை குண்டு வீச்சுக்கு மத்தியில் டில்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி – துப்பாக்கிச் சூட்டில் விவசாயி பலி

கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியத் தலைநகா் புதுடில்லி நோக்கி செல்லும் பேரணியை விவசாயிகள் மீண்டும் தொடங்கினர். அவர்களை கலைக்க ஹரியாணா பொலிஸார், துணை ராணுவ படையினர்...

ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு, தடியடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர்ப்...

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரில் சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில்...

மே மாதத்துக்குள் இந்திய படைகள் வெளியேறும் – நாடாளுமன்றத்தில் மாலத்தீவு அதிபர் உறுதி

வரும் மே மாதத்துக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளராக அறியப்படும் முகம்மது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில்...

திருடப்பட்ட பொருட்களை கடனாக வழங்க பிரித்தானியா இணக்கம்

ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்ற போரின் பின்னர் அந்த நாட்டு மன்னர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை பிரித்தானியா திருடி லண்டனில் உள்ள தனது காட்சியகத்தில் வைத்திருந்தது. ஆனால் தற்போது 150...

அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகளில் தங்கியிருக்கும் பாக்கிஸ்தான்

எதிர்வரும் சில வருடங்களுக்கு பாக்கிஸ்தான் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அமெரிக்கவைத் தளமாகக் கொண்ட பிற்ஸ் தரப்படுத்தும் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை (25) தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

இலங்கையுடனான உறவு குறித்து வைகோ எச்சரிக்கை

சீனாவின் நுழைவு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையுடனான உறவை இந்திய அரசு அவதானத்துடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுத்தியுள்ளார். புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை...