மருத்துவமனைக்கு வெளியே கூடிய மக்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப்!  

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தனது ஆதரவாளர்களை பார்த்து வாகன அணிவகுப்பில் இருந்தபடியே கையசைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிபர்...

மிதக்கும் சிறையில் அகதிகளை தடுத்து வைக்க இங்கிலாந்தின் முயற்சி

பயன்படுத்தப்படாத கப்பல்களில் அகதிகளை சிறைவைக்க எண்ணும் இங்கிலாந்தின் முயற்சி பெரும் பணச்செலவுக்கு வித்திடக்கூடியது என்றும் கடந்த கால கொள்கை தவறுகளை மீண்டும் திரும்பச் செய்யக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்குள் கடல்வழியாக வர முயலும் குடியேறிகள்...

டிறம்பின் நிலை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஆபத்தானது – பிரதம அதிகாரி

கொரோனோ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பின் நிலை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் என அவரின் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். நோயின் அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து டிறம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

தீவிரவாத இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்ட இந்தோனேசியர் பிலிப்பைன்சில் படுகொலை 

பிலிப்பைன்சில் இயங்கும் AbuSayyaf எனும் தீவிரவாத அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்டு பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த இந்தோனேசியர் ஒருவர், பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும் அந்த் அமைப்பிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை இந்தோனேசிய வெளியுறவுத்துறை...

கொரோனா தொற்று- டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அக்டோபர் 1ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

ஆஸ்திரேலியா வழியில் இங்கிலாந்து: அகதிகளை தனித்தீவுக்கு அனுப்ப திட்டமா?

இங்கிலாந்துக்குள் படகு வழியாக வரும் குடியேறிகளையும் அகதிகளையும் சமாளிக்கும் விதமாக, இங்கிலாந்திலிருந்து 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தீவில் தடுப்பு மையத்தை அமைப்பதற்கு இங்கிலாந்து தரப்பில் ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகின்றது....

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் (Donald Trump) அவரது மனைவி மெலனியாவுக்கு(Melania)  கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். https://twitter.com/realDonaldTrump/status/1311892190680014849 மேலும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தற்போது  சிகிச்சையைத் ...

மலேசியாவில் 110 சட்டவிரோத குடியேறிகள் கைது 

மலேசியாவின் Raub பகுதியில் அந்நாட்டு குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 110 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேடுதல் வேட்டை 3 தொழிற்சாலைகள் மற்றும் துரியன் பழத் தோட்டங்களில் நடந்திருக்கிறது.  கடந்த ஆகஸ்ட் 13...

கூட்டு பாலியல் வல்லுறவு: உ.பி அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது  பெண் ஒருவர் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன்  உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்...

இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் காலமானார்

இந்து முன்னணித் தலைவர் இராமகோபாலன் (97) கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 27ஆம் திகதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்த இராம.கோபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1980களிலிருந்து...