பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவராக பியாஸ்

பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவ மேஜர் ஜெனரலாக இருந்து கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தலைமையக...

நைஜீரியாவில் தற்கொலைத் தாக்குதல் – 30 பேர் பலி

நைஜீரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 42 பேர் காயமடைந்துள்ளனர் என றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில்...

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நீதிமன்றத்தில் மரணம்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நேற்று (17) திங்கட்கிழமை காலமானார். வழக்கிற்காக நேற்று கெய்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மொஹமட் முர்ஷி இருபது நிமிடங்கள் சட்டத்தரணிக்கு முன்னால் பேசியவுடன் திடீரென உபாதைக்குள்ளாகி மயக்க முற்றார்....

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் அயோவா மாநிலத்திலுள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திர சேகர் சுங்காரா அவரது மனைவியான 41 வயதுடைய லாவண்யா சுங்காரா மற்றும் 15 வயது...

முகிலன் தொடர்பில் மத்திய அரசை விளக்கமளிக்கக் கோருகிறது ஐநா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஈரோட்டை சேர்ந்த முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஆவணப்படம் ஒன்றை சென்னையில் வெளியிட்டார். இதனையடுத்து...

இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாரா

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே,1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை...

கடலில் மூழ்கி உயிரிழந்த குடியேறிகளுக்காக ஈபிள் கோபுரத்தின் கீழ் ஓவியம்

பிரான்ஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தின் கீழ் இருக்கும் பூங்காவில் கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டிருப்பது போன்ற மிகப் பெரிய ஓவியம் ஒன்று இன்று சனிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து...

டிரோன்களை செயலிழக்கச் செய்யும் கதிர்வீச்சு துப்பாக்கி அறிமுகம்

அவுஸ்திரேலியாவில் உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுக்களை பயன்படுத்துகின்றது. தடை செய்யப்பட்ட இடங்களைப் படம் பிடிப்பது, சிறியரக குண்டுகள் மூலம்...

 கப்பல்கள் மீது தாக்குதல் ;அமெரிக்க குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எரிபொருள் ஏற்றிச்சென்ற இரண்டு கப்பல்கள் ஓமான் கடல் பிராந்தியத்தில் தாக்குதலுக்குள்ளாகின.இதனால் இரண்டு கப்பல்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஜப்பானுக்கு சொந்தமான Courageous மற்றும் நோர்வேக்கு சொந்தமான Front Altair ஆகிய இரண்டு...

பாலஸ்தீனத்துக்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் கூட்டு

ஐ.நாவில் இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானத்துக்கு, இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். ஷாகெத் எனப்படும் பாலஸ்தீன தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு 'ஆலோசனை அந்தஸ்து' வழக்கக் கோரி ஐ.நா பொருளாதார மற்றும்...