ரஷ்ய தலைநகரில் உக்ரைனில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரைனில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளன.
மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் எவரும் காயமடையவில்லை...
ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு
ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலானது கடந்த...
உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது-நேட்டோ மாநாட்டில் கருத்து
உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி...
நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது ஆபத்தானது-அதிபர் ஜெலன்ஸ்கி
நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது அபத்தானது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேட்டோவில் உக்ரைனை இணைப்பதற்கு தாமதம் ஏற்படுத்துவது அபத்தமானது. இந்தத்...
மென் கடத்திகள் உற்பத்தியில் இந்தியா பின்தங்கியுள்ளது
நாட்டில் தாய்வானின் மென்கடத்தி உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை நிறுவியதால் இந்தியாவின் மென்உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வலுவுள்ள கடத்திகளை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இலத்திரனியல்துறையில் புதிய யுகத்தை உருவாக்கப்போவதாக இந்திய பிரதமர் நரேந்திர...
வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை...
ஆபிரிக்க நாடுகளில் கால்பதிக்க இந்தியா முயற்சி
சீனாவுக்கு போட்டியாக வர்த்தகத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஆபிரிக்க நாடுகளை இந்திய குறிவைத்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் நான்கு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை (5) தன்சானியாவுக்கு...
முல்லைத்தீவில் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் சரணடைந்த...
ஈரானில் கடந்த ஆறு மாதங்களில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ள வேகம் கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மிகமிக...
விரைவில் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி – எச்.எஸ்.பி.சி
அமெரிக்காவின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு பகுதியில் அது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கலாம். அடுத்த ஆண்டில் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாக...