இழப்புக்களுடன் உக்ரைன் பேச்சுக்கு செல்லும் – அமெரிக்க ஊடகம்
ரஸ்யாவினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஸ்யாவிடம் இழந்து, ரஸ்யாவுடன் பேச்சுக்கு செல்லும் நிலை ஒன்று அடுத்து வரும் சில மாதங்களில் உக்ரை னுக்கு ஏற்படலாம் என தற்போது அமெரிக்க அதிகாரிகள் நம்ப ஆரம் பித்துள்ளனர்...
குற்றவியல் நீதிமன்றத்தின்; தீர்ப்பை புறந்தள்ள இத்தாலி முடிவு?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ச மின் நெத்தனியாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ட் ஆகியோர் மீது அனைத்து லக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடிவிறாந்தை தாம் காலம் தாழ்த்தப்போவதாக இத்தாலியின் வெளிவிவகார அமைச்ச...
உக்ரைனின் தலைநகரம் புதிய ஏவுகணை மூலம் தகர்க்கப்படும் – ரஸ்யா எச்சரிக்கை
கடந்த வாரம் உக்ரைனின் டினிப்புரோ பகுதி மீது மேற் கொள்ளப்பட்ட புதிய ஏவுகணைத் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் உக்ரைனின் தலைநகர் கிவ் மற்றும் உக்ரைனின் படைத்துறை திட்டமிடல் மற் றும்...
ஃபெங்கல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம்!
வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த புயலால் 70 முதல்...
லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: அமெரிக்கா நம்பிக்கை
காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் காசா மீது போர் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு...
காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது: ஐ.நா எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரித்துள்ளது.
அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு...
ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை (நவ.30) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகி புதுச்சேரி...
ஆப்கனில் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பாதிப்பு: ஐ.நா தகவல்
ஆப்கனிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு சட்ட நடவடிக்கைகளால் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா உதவிக்குழு தெரிவித்துள்ளது.
ஆப்கனிஸ்தானில் கடந்த 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக...
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் – ஒப்பந்தத்தை மீறினால் தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு...
இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும் – ஈரான் உயர் தலைவர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் துணை இராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன் நேற்று...










