கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!
கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது.
கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில்...
உக்ரைன், ரஷ்ய போர்: நவம்பரில் மட்டும் 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு கர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது.
இதில் பெரும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. " கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும்...
2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்
இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது.
இருப்பினும் செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக்...
இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கதேச அரசிடம் இந்தியா வலியுறுத்தல்
வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும்...
ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்!
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு...
சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப ஈரான் திட்டம்
தற்போது சிரியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களில் சிரிய படையினருக்கு உதவும் பொருட்டு தனது படையை அனுப்புவதற்கு ஈரான் தயாராக உள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அரட்க்சி இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
சிரிய...
அரசியல் நெருக்கடி- பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது: பிரதமர் பதவி விலகினார்
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் பார்னியர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது, 577...
இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது – முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது...
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில்...
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான...










