உக்ரைன் போர் – ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டு மீது...

“மத ஆட்சி வேண்டாம், ஜனநாயகம் வேண்டும்” – போராட்டத்தில் சிரியா மக்கள்! 

மதச்சார்பற்ற ஜனநாயக சிரியாவிற்கு அழைப்பு விடுத்து சிரியாவின் மத்திய டமாஸ்கஸில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அசாத்தின் ஆட்சி கவிழ்ந்த பின், கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கிய நிலையில், பெண்களை உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசை...

சிரியா உலகிற்கு அச்சுறுத்தலாக செயற்படாது – கிளர்ச்சிக் குழுத் தலைவர்!

தற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்தார். அதேநேரம்,...

விருப்ப நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து!

விருப்ப நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வர்த்தக உறவு  சிறப்பாகக்...

இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது...

வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறுவது எப்போது? முகம்மது யூனுஸ் தகவல்

வங்கதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் முகம்மது...

மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு ​​225 கிலோ மீற்றர்...

பிரபலமடைந்துவரும் ரஸ்யாவின் தேடுதளம்

கணணிகளில் கூகுள் தேடு தளத்திற்கு அடுத்ததாக ரஸ்யா வின் ஜன்டக்ஸ் தேடுதளம் பிரபலம் பெற்றுவருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Cloudflare உலக இணையத்தள சேவை தொடர்பான 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த...

வர்த்தகப்போரில் யாரும் வெல்ல முடியாது – சீனா

அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையில் இடம் பெறும் வர்த்தகப்போரில் யாரும் வெற்றியீட்ட முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செவ்வாய்க்கிழமை(10) பீஜிங்கில் இடம்பெற்ற தொழிலதிபர்களுக் கான மாநாட்டில் பேசும்போது தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில்...

புதிய பிரதமரை இன்று அறிவிக்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13) காலை வெளியிடப்படும்” என்று எலிசி ஜனாதிபதி...