2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவு: ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஐரோப்பாவின்...

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம்   சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 விமானம், புதன்கிழமை...

பாகிஸ்தானில் 60 பொது மக்களுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

2023 மோ மாதம் இராணுவ நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட மேலும் 60 பொதுமக்களுக்கு பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம்...

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால்  உடல்நலக்குறைவு...

ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்!

ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர்...

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து: 72 பேர் பயணித்ததாக தகவல்

72 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. விமானம் அவசரமாக...

ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’ – இஸ்ரேல்

ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளிடையே ஏற்பட்ட...

இஸ்ரேல் கெடுபிடி: காசாவில் மனிதாபிமான நெருக்கடி: Oxfam அறிக்கை

அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12  வாகணங்களில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக Oxfam அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 வாகனங்களில்...

குடிநீருக்கான தடையும் இனஅழிப்பே – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

காசாவில் உள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை இஸ்ரேல் தடை செய்துள்ளது என்பது ஒரு இன அழிப்பாகவே கருதப்பட வேண்டும் எனவே அனைத்துலக சமூ கம் இஸ்ரேல் மீது தடைகளை கொண்டுவர வேண்டும் என...

அமெரிக்காவுக்கு தளத்தை கொடுத்து நாட்டை அங்கீகரிக்க முயற்சி

சோமாலியாவில் இருந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற சோமாலிலான்ட் என்ற நாடு இதுவரையில் அனைத்தலக அங்கீகாரத்தை பெறவில்லை. எனினும் அங்கு அமெரிக்காவின் தளம் அமைப்பதற்கு இடம்வழங்குவதன் மூலம் தமது நாட்டை...