பதவி விலகுகின்றாரா கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைக்கு தனது பதவி விலகலை அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே...

 உலகின் சனத்தொகை 8 பில்லியனாக உயர்வு

புது வருடத்தின் முதலாவது நாளின் கணிப்பீட்டின்படி உலகின் சனத்தொகை 71 மில்லியன் மக்களால் அதிகரித்துள்ளது. அதாவது உலகின் மொத்த சனத்தொகை 8.09 பில்லியனாக அதி கரித்துள்ளது என அமெரிக்காவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம்...

செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் இணைந்து செயற்பட ரஸ்யா – சீனா இணக்கம்

செயற்கை நுண்ணறிவு திட் டத்தில் சீனா மிகவும் அதிகளவான முன்னற்றத்தை அடைந்துள் ளதால் சீனாவின் நிறுவனங்களுடன் இணைந்து ரஸ்ய அரசும், ரஸ்யாவின் மிகப்பெரும் வங்கியான  Sberbank என்ற வங்கியும் செயற்படும் என ரஸ்ய...

புதிய வைரஸ் தொடர்பில் விளக்கமளித்துள்ள சீனா

சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படும் புதிய வகை வைரஸ்கள் தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது. இதில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த வைரஸ் தாக்கமானது வழக்கமான குளிர்கால...

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகொலை

ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில்,  மக்கள்...

இஸ்ரேல் கட்டுமான பணியில் பாலஸ்தீனர்களுக்கு பதில் இந்தியருக்கு வேலை

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உரு வாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது....

பாகிஸ்தான், தலிபான் இடையே கடும் மோதல்!

எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின்...

அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணைகளை முதல் முறையாக பயன்படுத்தியது இஸ்ரேல்

ஏமனிலிருந்து ஹவுதி  போராளிகள் ஏவிய ஏவுகணைகளை, அமெரிக்கா வழங்கிய ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துவது இதுவே முதல்...

 ஹசீனாவை நாடுகடத்துமாறு இந்தியாவிடம் மீண்டும் கோரிக்கை 

பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடுகடத்து மாறு இந்திய அரசிடம் பங்களா தேசத்தின் இடைக்கால அரசு உத்தி யோகபூர்வ கோரிக்கையை இந்த வாரம் அனுப்பியுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக...

தென் கொரியாவில் பயணிகள் விமான விபத்து – 85 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை  பயணிகள்  விமானம் விபத்துக்குள்ளானது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையை...