தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி 100 சுரங்கத் தொழிலாளர்கள் பலி
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்மேற்கே சுமார் 140 கிமீ (90 மைல்) தொலைவில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன்...
போர் தொடங்கிய முதல் 9 மாதங்களில் காஸாவில் 60,000க்கும் மேற்பட்டோர் பலி?
உலகின் முக்கிய மருத்துவ இதழான ‘தி லேன்சட்டில்’ வெளியான ஆய்வு முடிவுகளின்படி, காஸாவில் போர் தொடங்கிய முதல் 9 மாதங்களில் 60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உயிரிழப்புகள் தொடர்பான காஸா சுகாதார அமைச்சகத்தின்...
லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீ: இதுவரை 24 பேர் பலி
லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம்...
அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ – இழப்பு 800 பில்லியன் டொலர்கள்?
அமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரையில் 27,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துக்கள் அழிவடைந்துள் ளதுடன், 150,000 இற்கு மேற்பட்ட மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
லொஸ் ஏஞ்சல் பகுதியில் உள்ள சன்ரா மொனிகா...
அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 இலட்சம் பேர் வெளியேற்றம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: ''லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின்...
மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2011-ம்...
அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அதிபர் ஜோ பைடன் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், கலிபோர்னியா ஆளுநரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறி விட்டனர் என்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு...
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 126 பேர் உயிரிழப்பு!
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி, பிஹார் மாநிலங்களிலும் உணரப்பட்டது.
திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை 6.35...
மெக்கா, மதீனாவை மூழ்கடித்த வெள்ளம்!
பலத்த புயல் காற்று, கனமழை என சௌதி அரேபியாவை வானிலை வாட்டி வதைத்து வரும் நிலையில், மெக்கா மற்றும் மதீனா போன்ற புனிதத் தலங்களை முழுமையாக மழைநீர் சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக...
கனடா அமெரிக்காவுடன் இணையலாம்: ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் கருத்து
கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொந்த...









