விமான மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள், நவம்பர் மாத்திரம் மாத்திரம் 2,316 பேர்

கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் நாளொன்றுக்கு சராசரியாக 77 அகதிகள் ஆஸ்திரேலிய விமானநிலையங்களில் வந்திறங்கி தஞ்சம்கோரியிருப்பதாக அரசாங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. விமானங்களின் மூலம் நாட்டுக்குள் வருகின்ற தஞ்சக்கோரிக்கையாளர்களின் புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி கோரியதற்கு இணங்க...

போர்க்குற்ற விசாரணைகளில் அதிக கவனம் செலுத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம்

கடந்த ஆண்டை விட அதிகளவிலான நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய நாடுகள் சபை 2020 ஆம் ஆண்டுக்கு மெற்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் வருடங்களில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை (28)...

அமெரிக்காவில் யூதர்கள் மீது கத்திக் குத்து – ஐவர் காயம்

நியூயார்க்கில் ஒரு யூத மத குருவின் வீட்டில் நடந்த தாக்குதலில், குறைந்தது 5 பேர் கத்திக்குத்தில் தாக்கப்பட்டுள்ளதாக, நியூயார்க் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள்...

சோமாலியாவின் தலைநகரில் குண்டு வெடிப்பு – 79 பேர் பலி

சோமாலியாவின் தலைநகரில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகனக் குண்டு வெடிப்பில் 79 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காலை நேரத்தில் தலைநகர் மொகடிசுவில் இடம்பெற்ற இந்த குண்டு...

ஒலியைவிட 27 மடங்கு வேக ஏவுகணைச் சோதனை வெற்றி

உலகளவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அதிபர் புதின் பெருமையாக தெரிவித்துள்ளார். ரஷ்யா ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளை வெற்றிக்கரமாக நடத்தியதாக சில தினங்களுக்கு முன்னர்...

ஈரான், ரஷ்யாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி சீனா அறிவிப்பு

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை இன்று...

இரு நூறு வருடங்கள் இடம்பெற்ற நத்தார் பண்டிகை பிரார்த்தனை நிறுத்தம்

பிரான்ஸ் நாட்டில் இந்த வருடம் இடம்பெற்ற தீ விபத்தினால் அழிவைச் சந்தித்த நோட் டேம் தேவாலயத்தில் 200 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நத்தார் தின ஆராதனைகள் முதல் முறையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் புரட்சியின்...

சிரிய அகதிகளை எங்களால் சுமக்க முடியாது – துருக்கி

சிரிய அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்தான்புல்லில் செய்தியாளர் சந்திப்பில் எர்டோகன் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது, “சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து...

சிறப்பு செய்திகள் வென்றது தமிழீழம்!! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்

சொந்தமாக நாடுகள் இல்லாத தேசங்களுக்கிடையிலான சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகள் தற்பொழுது நெதர்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. CONIFA (Confederation of Independent Football Associations) என்று அழைக்கப்படுகின்ற இந்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றுவது...

பிரெக்சிட் தீர்மானம் நிறைவேற்றம் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

நேற்று (20) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா அரசின் தீர்மானம் 124 அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் நாள் ஐரோப்பிய...