அணுகுண்டுகளை ஒழிக்க வேண்டும்- போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்

ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்ஸிஸ், நாகசாகியிலுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 1945ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசியது. இதில்...

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு இப்படியொரு சிக்கலா?

செவ்வாய்க் கிரகம் சூரியனிலிருந்து நான்காவது கிரகமாக உள்ளது. இது சூரியக் குடும்பத்திலுள்ள ஒரு கோளாகும். குறிப்பாக சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2ஆவது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது. செவ்வாய்க்...

தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை – ட்ரம்ப்

தலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு ட்ரம்ப் அளித்த செவ்வியில், “தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. என்ன நடக்கிறது என்று...

140இற்கும் மேற்பட்ட நாஸ்கா கோடுகள் கண்டுபிடிப்பு

நாஸ்கா கோடுகள் என அழைக்கப்படும் 140இற்கும் மேற்பட்ட புதிய நிலவடிவமைப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீண்ட காலத்திற்கு முன்பான, மர்மமான, பண்டைய மாபெரும் உருவங்களின் தொகுப்பான இவை, தெற்கு பெருவின் பாலைவன நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. விலங்குகள்,...

RAW வுக்கு உளவு பார்த்த இந்திய தம்பதிகள்

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர் மற்றும் காஷ்மீரிகள் குழுக்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்ததாக, இந்தியாவைச் சேர்ந்த மன்மோகன் மற்றும் அவருடைய மனைவி கன்வல்ஜித் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு உளவு...

ஊழல், நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளில் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது ஊழல், நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகள் பதியப்பட்டன. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதான்யாஹூ மீது பில்லினியர் நண்பர்களிடமிருந்து...

யூத ஆக்கிரமிப்பு தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு ஐநா கவலை

மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக்...

உலங்குவானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்க படையினர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உலங்குவானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு அமெரிக்க படையினர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அல்கொய்தா,...

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் மூன்று கப்பல்கள் கடத்தல்

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்களையும் மூன்று கப்பல்களையும் கடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் செங்கடலின் தென்பகுதியில் மூன்று கப்பல்களை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்கா

இஸ்ரரேலின் சட்ட விரோத குடியேற்றங்களை அனுமதிக்குமாறு கோரி அமெரிக்கா வெளியிட்டுள்ள பிரகடனத்தை பலஸ்தீன் வன்மையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது என பலஸ்தீன் பாராளுமன்றத்தின் பதாஹ்...