அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல்
இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல்.
குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற...
தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்- 58 பேருக்கு ஆணை வழங்கினார் முதல்வர்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவர்களில் 24 பேர் அனைத்து...
ஓகஸ்டு 14 பிரிவினை பயங்கரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் – இந்தியப் பிரதமர்
ஓகஸ்டு 14-ம் திகதி (இந்தியா-பாகிஸ்தான்) பிரிவினையில் நிகழ்ந்த பயங்கரங்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ருவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1426410192258830341?s=20
"பிரிவினையின் வலிகள் மறக்கப்பட முடியாதவை. மில்லியன் கணக்கான...
தலிபான் தாக்குதல்: தப்பிச்செல்லும் ஏதிலிகள் – அயல் நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்
உலகெங்கும் 26 இலட்சம் ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் உள்ளனர் என்றும் அதில் பதிவு செய்யப்பட்ட ஏதிலிகளில் 86 சதவீதமானோர் ஆப்கானிஸ்தானுக்கு அருகாமையில் உள்ள நாடுகளிலும் மேலும் 12 சதவீதமானோர் ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றனர் என...
இந்தியர்களுக்கான பயணத்தடையை நீக்கிய ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியாவிலிருந்து வரக்கூடிய பயணிகள் மீதான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியதைத் தொடர்ந்து, விமானக் கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஹைதராபாத்திலிருந்து வளைகுடாவுக்கு செல்ல விமானக் கட்டணம்...
‘அதிகாரத்தில் பங்கு தருகிறோம், வன்முறையைக் கைவிடுங்கள்’: தலிபான்களுக்கு ஆப்கான் அரசு கோரிக்கை
அதிகாரத்தில் பங்கு தருகிறோம் வன்முறையைக் கைவிடுங்கள் என மத்தியஸ்தர்கள் மூலம் ஆப்கான் அரசு தலிபான்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருபது ஆண்டுகாலப் போர் பலநூறு மக்களைக் கொன்றதோடு பல இலட்சம் பேரைப் புலம்பெயரவும்...
குடியேறிகளை குறிவைத்துள்ள அவுஸ்திரேலிய அரசின் புதிய மசோதா
அவுஸ்திரேலியாவில் வாழப்போகிற புதிய குடியேறிகள், அந்நாட்டு அரசின் நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் எனும் புதிய மசோதா, பெண் குடியேறிகள் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து தப்ப எண்ணும் பெண்களுக்கும் பெரிதும்...
அவுஸ்திரேலிய தடுப்பில் அடைப்பட்டுள்ள ஈரானிய குடும்பம்
அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் எட்டு ஆண்டுகளாக சிறைப்படுத்தப் பட்டிருந்த ஈரானிய குடும்பம் ஒன்று, தற்போது அவுஸ்திரேலிய டார்வின் தடுப்பு மையத்தில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பு மையத்தில் அந்த ஈரானிய அகதி...
இஸ்ரோவின் GSLV Rocket செலுத்தும் முயற்சி தோல்வி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தி GSLV -F 10 என்ற Rocket தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Rocket வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டதாக ட்விட்டரில்...
தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்
தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில்...










