மீன்பிடி செயல்களை தடுக்க இந்தோனேசியா

சட்டவிரோத மீன்பிடி செயல்களை தடுக்க இந்தோனேசியா- அவுஸ்திரேலியாவின் கூட்டு ரோந்து

இந்தோனேசிய கடல் விவகாரங்கள் மற்றும் கடல்தொழில் அமைச்சக தரப்பு மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப்படையை உள்ளடக்கிய கூட்டு ரோந்து நடவடிக்கை மீண்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லைகளிலும் நிகழக்கூடிய சட்டவிரோத மீன்பிடி செயல்களை...
படகு விபத்தில் 75 அகதிகள் பலி

 லிபியா: படகு விபத்தில் 75 அகதிகள் பலி

லிபியா அருகே மத்தியரதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 75 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. படகு விபத்தில் 75 அகதிகள் பலியான சம்பவத்தில் இத்தாலியில் அடைக்கலம்...
ஐரோப்பிய நாடுகள் அச்சம்

கோவிட்-19 நான்காவது அலை – ஐரோப்பிய நாடுகள் அச்சம்

கோவிட்-19 நோயானது கடந்த இரண்டு வருடங்களாக உலகின் இயக்கத்தை முடக்கிப் போட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் அதன் தாக்கம் மிகவும் அதிகரி த்துள்ளது.  ஓஸ்ரியா முழு அளவிலான முடக்க நிலையை அறிவித்துள்ளதுடன்,...
டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம்

டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் 9 வருடத்தால் குறைகின்றது

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் புதுடில்லி மாற்றம் பெற்றுள்ளதுடன், டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் 9.5 வருடங்களால் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட நாசாவின் புகைப்படத்திலும்...
ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா

ரஸ்யாவின் கைகளில் விமானம் சிக்கிவிடுமா என்ற கவலையில் அமெரிக்கா

கடந்த புதன்கிழமை (16) பிரித்தானியாவின் குயின் எலிசபத் என்ற பெரிய விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஐந்தாம் தலைமுறை தாக்குதல் விமானமான எப்ஃ -35பி மெடிரரேனியன் கடலில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. ...
உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல்

உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல்: நோர்வேயில் அறிமுகம்

நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான ‘யாரா இன்டர்நேஷனல்’ நிறுவனம்  உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள 80 மீட்டர் நீளமுள்ள இந்த மின்சார...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் – தமிழக மீனவர்கள் உறுதி

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என இராமேஸ்வரம் மீனவர்கள்...
அமெரிக்க வரலாற்றில் அதிபர் அதிகாரத்தைப் பெற்ற

அமெரிக்க வரலாற்றில் அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் கமலா ஹாரிஸ்-ஜோ பைடன் உடல் நலப் பரிசோதனையால் வாய்ப்பு

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றில் அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25...
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை

பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும்-விவசாயிகள்

இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக அறிவித்துள்ளார். இந்நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தில் இடம்பெற்ற அமைப்புகளில்...
அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும்

அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும்: எச்சரிக்கும் தலிபான்

ஆப்­கா­னிஸ்­தா­னின் 9 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் சொத்­துக்­களை அமெரிக்கா விடு­விக்­கா­விட்­டால், அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும் என்று தலி­பா­னின் உயர்­மட்ட தூதர் எச்­ச­ரித்­துள்­ளார். “இதே நிலைமை தொடர்ந்­தால், ஆப்­கா­னிஸ்­தான் அர­சாங்­க­மும் மக்­களும் கடுமையான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வார்­கள்....