சட்டவிரோத மீன்பிடி செயல்களை தடுக்க இந்தோனேசியா- அவுஸ்திரேலியாவின் கூட்டு ரோந்து

320 Views

மீன்பிடி செயல்களை தடுக்க இந்தோனேசியா

இந்தோனேசிய கடல் விவகாரங்கள் மற்றும் கடல்தொழில் அமைச்சக தரப்பு மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப்படையை உள்ளடக்கிய கூட்டு ரோந்து நடவடிக்கை மீண்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு எல்லைகளிலும் நிகழக்கூடிய சட்டவிரோத மீன்பிடி செயல்களை தடுக்க இந்தோனேசியா அவுஸ்திரேலியாவின் கூட்டு ரோந்து நடவடிக்கை நடைபெறுகிறது. இந்த ரோந்து நடவடிக்கையில் இருநாட்டு கண்காணிப்பு கப்பல்களும் கண்காணிப்பு விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply