அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும்: எச்சரிக்கும் தலிபான்

469 Views

அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும்அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும்


ஆப்­கா­னிஸ்­தா­னின் 9 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் சொத்­துக்­களை அமெரிக்கா விடு­விக்­கா­விட்­டால், அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும் என்று தலி­பா­னின் உயர்­மட்ட தூதர் எச்­ச­ரித்­துள்­ளார்.

“இதே நிலைமை தொடர்ந்­தால், ஆப்­கா­னிஸ்­தான் அர­சாங்­க­மும் மக்­களும் கடுமையான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வார்­கள். அது உல­கத்­தி­லேயே பெருமளவில் அக­தி­கள் வெளி­யேற கார­ண­மா­கும்,” என்­றார் தலி­பான் அமைப்­பின் வெளி­ய­றவு அமைச்­சர்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad அகதிகள் குடிபெயர்வது அதிகரிக்கும்: எச்சரிக்கும் தலிபான்

Leave a Reply