உயிரியல் ஆயுதங்களை தயாரித்தது

உக்ரைனில் அமெரிக்கா உயிரியல் ஆயுதங்களை தயாரித்தது- ரஸ்யா

அமெரிக்கா உயிரியல் ஆயுதங்களை தயாரித்தது உக்ரைன் அரசுடன் இணைந்து உக்ரைனில் அமெரிக்கா  உயிரியல் ஆயுதங்களை தயாரித்துள்ளதற்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் மரியா சகோராவா கடந்த புதன்கிழமை (9) தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள ரஸ்யாவின்...
கோவிட்-19 நோயினால் மரணம்

ஆறு மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயினால் மரணம்

ஆறு மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயினால் மரணம் கோவிட்-19 நோயினால் இதுவரையில் 6 மில்லியன் மக்கள் உலகம் எங்கும் பலியாகியிருப்பதாக ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தனது புள்ளி விபரங்களில் தெரிவித்துள்ளது. இந்த நோயின் தாக்கம் குறைவடைந்துள்ளபோதும்,...
உக்ரைன் போருக்கு நேட்டோவே காரணம்

ரஸ்யா – உக்ரைன் போருக்கு நேட்டோவே காரணம் – சீனா

உக்ரைன் போருக்கு நேட்டோவே காரணம் உக்ரைனில் போர் ஏற்படுவதற்கான இறுதிப் புள்ளிவரை வட அத்திலாந்திக் கூட்டமைப்பு எனப்படும் நேட்டோ கூட்டமைப்பே இரு நாடுகளையும் இட்டுச் சென்றது என சீனா குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில்...
அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கை

அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கையை அவுஸ்திரேலியா குறைத்திருக்கிறது’: அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி தலைவர் சொல்வது உண்மையா?

இடம்பெயர்ந்த உக்ரேனியர்களுக்கு உதவுவதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கேள்வி எழுப்பியிருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர் ஆடம் பாண்ட், ஆண்டு தோறும் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணிக்கையில் 5,000 இடங்களை குறைத்ததற்கு அவுஸ்திரேலிய...
ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக

ஆய்வகங்களிலுள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக: உக்ரைனுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக ரஷ்யப் படைகளால் உக்ரைன் தாக்கப்பட்டு வரும் சூழலில், அச்சுறுத்தலான நோய்ப் பரவலைத் தடுத்திடும் வகையில், அந்நாட்டின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க்கிருமிகளை அழித்திட உக்ரைனுக்கு  உலக சுகாதார...
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்

இந்தியா்: “2022 தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும்”  பிரதமர் மோடி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 91 இடங்களுடன் வரலாறு வெற்றியை பதிவு செய்துள்ளது. நடந்து...
பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- தாயார் அற்புதம்மாள்

விரைவிலேயே பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட...
மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

உக்ரைன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு நேற்று உக்ரைனின் மேரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப் பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள்...
செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு

செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம்: உக்ரைன்

செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக,உக்ரைன் எச்சரித்துள்ளது. உக்ரைன் அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால், பயன்படுத்தப்பட்ட...
பேரறிவாளனுக்கு பிணை

பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பேரறிவாளனுக்கு பிணை வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்...