தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு – துரைசாமி நடராஜா
தொழிலாளர்களுக்குத் தேவையான நிதானப்போக்கு
துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிற்றுறை தற்போது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்துறை எதிர்கொள்ளும் நெருக்கீடுகள் தொடர்பில் கருத்து வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலைமையானது, தொழிலாளர்களின் இயல்பு...
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியவர்கள்; இன்று ஒருவேளை சோற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடவேண்டிய நிலை! – மட்டு.நகரான்
மட்டு.நகரான்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதி மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆதிவாசி மக்களாக நீண்டகாலம் குடியிருக்கும் இந்த மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில்...
உண்மைக்கான விலை: ஆபத்துகள் நிறைந்த 25 வருடங்களை நினைவுகூரும் அல்ஜசீரா – மொழியாக்கம்: ஜெயந்திரன்
மொழியாக்கம்: ஜெயந்திரன்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தனது ஊடகப் பணியின் 25ஆவது ஆண்டை அல்ஜசீரா நிறைவுசெய்ய இருக்கின்ற பின்புலத்தில், அதன் கடந்தகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும் போது, உலகின் பயங்கரமான போர்கள்...
ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் – வழக்கறிஞர் ச.பாலமுருகன்
ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள்
ஈழத்தமிழர்கள் இந்தியாவில் மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருக்கின்றார்கள் என இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் அவர்கள் உயிரோடைத்...
இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன? – அகிலன்
இரசாயன உரத் தடை விவகாரத்தில் இலங்கை அரசின் தவறு என்ன?
இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்வதென்ற தனது முடிவு இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்பார்த்திருக்க மாட்டார்....
“உலகுக்கான உங்களின் சாளரம்” – கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக நாட்சிந்தனை – மூத்த ஊடகவியலாளர் சூ.யோ. பற்றிமாகரன்
ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகக் கேளொலிக் காணொளிப் பாரம்பரிய அனைத்துலக தினமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மக்கள் இனத்தின் விலைமதிப்பற்ற கூட்டு...
இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? – வேல்ஸ் இல்...
யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு...
இலக்கு மின்னிதழ் 154 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 154 - ஆசிரியர் தலையங்கம்
அபாயகரமான செயலணி; அனைத்துலகத் தலையீடு உடன் தேவை
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமான இனவெறி, மதவெறி இலக்கை இலங்கைத் தீவின்...
மருத்துவக் காலனீயம் – ஆபிரிக்காவில் இது ஒரு புதிய விடயமல்ல – மொழியாக்கம்: ஜெயந்திரன்
மொழியாக்கம்: ஜெயந்திரன்
“ஆபிரிக்காவில் உள்ள மக்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் காரணத்தினால், கோவிட்-19 பெருந்தொற்றுக்குரிய தடுப்பூசிப் பரிசோதனைகளை அந்த மக்கள் மீது மேற்கொள்ளலாம்” என்று கூறி,...
தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – யாழ். மாவட்ட குளங்களும் ஆறுகளும்
தாஸ்
தாயக மேம்பாடு: யாழ்.மாவட்டம் கொழும்பிலிருந்து 410 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டமானது, ஏழு திறவுகளைக் கொண்ட பிரதேசமாகும். வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் இந்து சமுத்திரத்தை எல்லையாகக் கொண்ட ஒரு...










