நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது
ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ . ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் ...
இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி
இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள்...
கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.
கல்வி அபிவிருத்தி என்பது கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதாகும்.அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமமான...
கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்
இலங்கையில் தமிழினத்தின் இருப்பு என்பது மிகத் தொன்மையானது. அது பழங்கால இதிகாசங்கள், இலக்கியங்கள் போன்ற அகச் சான்றுகளால் மட்டுமன்றி, கல்வெட்டுகள், காலவோடுகள், பண்பாட்டுச் சின்னங்கள், வழிபாட்டு சின்னங்கள் என புறச்சான்றுகளாலும் ஐயம் திரிபுக்கு...
பரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்
தமிழீழ தேச விடுதலைப் போராட்டம் என்பது சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தல் என்ற ஒரு குறுகிய கோட்பாட்டை இலக்காகக் கொண்டு மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. அது சமுதாயத்தில் காணப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும்...
கிழக்கில் ‘கண்’ வைக்கும் கோத்தாபுதிய திட்டம் ஒன்று தயாராகிறதா?-அகிலன்-
சிறிலங்காவின் 'இரும்பு மனிதர்' எனப் பெயரெடுத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பு ஒன்று முக்கியமானது. அதனை வழமையான ஒரு சந்திப்பு என நாம்...
நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? – பரணி கிருஸ்ணரஜனி
இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு...
கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி
Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu) கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழீழம் மற்றும் திபெத்...
தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி
நவதாராளவாதம் - ஒரு சுருக்கமான வரையறை
சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான...
நலிவடையும் பட்டறைகள்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்- கிருஸ்ணா
தமிழர்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்களை காலங்காலமாக புரிந்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வணிகம் என்பவற்றுக்கு அப்பால் பல்வேறுபட்ட கைத்தொழிகளிலும் அவர்கள் கவனம்...