ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைதேவை: தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

“ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை...

தமிழக மீனவர்களை கொன்றது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்: இலங்கைக்கு  இந்தியா கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர்   கொன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். “கடந்த மாதம் 19-ம் திகதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல்...

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி...

மியான்மார் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி – சீனா முறியடித்தது

மியான்மாரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முற்பட்டபோதும் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது. நேற்று (2) இணையத்தள...

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த , ரிஹானா, கிரெட்டா

இந்தியாவில் நடந்த விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவாக பாடகி ரிஹானாவும், சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான  கிரெட்டா தன்பெர்க்கும் சர்வதேச அளவில் குரல் கொடுத்து உள்ளனர். மத்திய அசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அதிகப்பாதிப்பெனக்கூறி,...

 அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ் அந்த பதவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் விலகும் பதவியை அமேசானின் மேகக்கணினியக வணிகத்தை வழிநடத்தி வரும் ஆண்டி...

ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை!

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி...

விவசாயிகள் போராட்டம் – எல்லைகளில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

காஸிபூர், சிங்கு மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் மூன்று எல்லைகளையும் காவல்துறை அடைத்துள்ளது. மேலும் காஸிபூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி...

கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள்: மியான்மர் இராணுவத்துக்கு  அமெரிக்கா எச்சரிக்கை

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் அரசைக் கவிழ்த்து இராணுவம் ஆட்சியைப் பிடித்துள்ளமைக்கு அமெரிக்கா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தேர்தலில் மோசடி செய்ததாக தேசிய ஜனநாயக லீக் கட்சியினரைக் கைது செய்ததாக மியான்மர் இராணுவம்...

மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை அரசிற்கு தமிழக ஆளுநர் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குறியது என  இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றும் போது தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத்தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று சென்னை...