ரமலான் நாளில் மட்டும் நாங்கள் உண்ணாது இருப்பதில்லை – இந்தோனேசியாவில் அகதிகள்
ரமலான் நோன்பு போது மட்டும் நாங்கள் உண்ணா நோன்பு இருப்பதில்லை, ஆண்டு முழுதும் உண்ணாமல் இருக்கின்றோம் என இந்தோனேசியாவில் உள்ள அகதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மேற்கு ஜகார்த்தாவில் உள்ள தற்காலிக முகாமில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான்...
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு – மத்திய, மாநில அரசுகள் மீது சர்வதேச நீதிபதிகள் குற்றச்சாட்டு
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலைக்குத் தயாராவதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச நீதிபதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு...
மியான்மரிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பாதுகாப்பு: மலேசியா கருத்து
மியான்மரில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தஞ்சம் மற்றும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆசியான் உறுப்பு நாடுகள் பரிசீலிக்கலாம் என மலேசிய தரப்பிலிருந்து ஆசியான் மனித உரிமைகள் ஆணையகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
இந்தியா நரகமா? அவுஸ்திரேலிய ஊடகத்தை மன்னிப்புக்கோருமாறு வலியுறுத்தல்
கொடூரமான கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான பயணங்களை இடைநிறுத்துவது குறித்து The West Australian ஊடகம் செய்தி வெளியிடுகையில், இந்தியாவை 'நரகம்' எனத் தலைப்பிட்டமைக்கு மன்னிப்புக் கோரவேண்டும் என்று Indian Society of...
ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற...
இந்தியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: WHO
இந்தியாவில் காணப்படும் புதியவகை கொரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, 1,83,76,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
மியான்மர் அகதிகளை திருப்பி அனுப்பக்கோரும் மலேசிய பிரதமர்
ஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் பங்கேற்ற மலேசிய பிரதமர் முகைதீன் யாசின், மலேசியாவில் அகதிகளுக்கு எதிரான மனநிலை நிலவுவதன் காரணமாக ரோஹிங்கியா அகதிகள் உள்ளிட்ட மியான்மர் தஞ்சக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப...
தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் இன்றி வெளியே செல்ல அமெரிக்காவில் அனுமதி
அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
அமெரிக்க மக்கள் தொகையில்...
அதிகரிக்கும் கொரோனா -ஐ.நாவின் உதவியை நிராகரித்த இந்தியா
கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவ ஐ.நா. முன்வந்த நிலையில், தங்களிடம் போதிய அளவில் உபகரணங்கள் இருப்பதாகக் கூறி அந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக ஐ.நா....
தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க வலியுறுத்தும் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர்
அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பிரியா, நடேசலிங்கம், மற்றும் அவர்களின் இரு குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி...










