ஈழத் தமிழர் முகாம்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை : அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்
தமிழகம் - திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களில் மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து...
ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது – நேர்காணல் – மொழியாக்கம்: ஜெயந்திரன்
உண்மையைக் கண்டறியச் சென்ற ஜேர்மானியக் குழுவினர் கூறுவது என்ன?
(கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையம் சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகக் காத்திரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது. பிரித்தானியா முன்னெடுத்த...
சீனாவை மலேரியா இல்லாத நாடாக ‘உலக சுகாதார அமைப்பு’ அறிவிப்பு
சீனாவை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் இன்று ஜூன் 30 ஆம் பிரகடனப்படுத்தியுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வந்த மலேரியா நோய் முற்றிலும் ஒழிபட்டுள்ளதாவும், நுளம்புகளால் பரவும் மலேரியா நோயை ஒழிப்பதற்காக 70...
கோவாக்சின் தடுப்பூசி உடன்பாட்டை இரத்து செய்கிறது பிரேசில்
இந்தியாவில் பாரத் பயோடெக்(Bharat Biotech's) நிறுவனம் தயாரிக்கும் (Covaxin) கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இருப்பதாக பிரேசில் நாட்டின் சுகாதாரத்துறை...
கனடாவில் வெப்பம் அதிகரிப்பு – அதிகமான வயோதிபர்கள் பலி
பிரித்தானியா, கொலம்பியா, ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று ஏற்கெனவே கனடா வானிலை துறை எச்சரித்திருந்த நிலையில், கனடாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் அங்கு...
“பாராளுமன்றத்தில் இளையோர் அதிகரிக்க வேண்டும்”: அனைத்துலகப் பாராளுமன்றத்தின் மையக் கருத்து – சூ.யோ. பற்றிமாகரன்
ஐ.நா.வின் இவ்வாண்டுக்கான அனைத்துலகப் பாராளு மன்றத்தின் மையக் கருத்து ஈழ மக்களுக்கு முக்கியத்துவம்
யூன் மாதம் 30ஆம் திகதி ‘அனைத்துலகப் பாராளுமன்றத்’ தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1889ஆம் ஆண்டு யூன் மாதம்...
முன்னாள் தென் ஆபிரிக்க அதிபருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை
நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக முன்னாள் தென் ஆபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு (Jacob Zuma) அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 15 மாதச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பிட்டிருக்கிறது.
2018 வரை தென் ஆபிரிக்காவின் அதிபராகப்...
தொண்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அவுஸ்திரேலிய அரசு விளக்கம்
அவுஸ்திரேலிய அரசு தொண்டு நிறுவனங்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இக்கட்டுப்பாடுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தொண்டு நிறுவனங்கள் தலையீட்டை தடுக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொண்டு நிறுவனங்கள்...
ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது
அப்பிள் டெய்லி பத்திரிக்கையின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் அந்தப் பத்திரிக்கை தனது பதிப்பை கடந்த வாரம் நிறுத்தியது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹொங்கொங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதைத்...
3 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட சவுதி பெண் செயற்பாட்டாளர்கள் விடுதலை
சவுதி அரேபியாவில் பெண்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமர் படாவி மற்றும் நாசிமா அல் சதா ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு பின்பு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள்...










