இலங்கைத் தமிழரை வளைக்கும் சீனா, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து: இராமதாஸ் எச்சரிக்கை
இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய சீனா, ஈழத்தமிழர்களுக்கு உதவுவது இயல்பானது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“இலங்கையில் தமிழர்கள் அதிகம்...
ஹொங்ஹொங்கில் இன்று சட்டசபைக்கான தேர்தல்
சீனா கொண்டு வந்த அரசியல் சட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஹொங்ஹொங்கில் இன்று சட்டசபைத் தேர்தல் முதல்முறையாக நடக்கிறது.
தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால்...
சீனாவின் எட்டு நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா
டி.ஜே.ஐ டிரோன் (ஆளில்லா விமானம்) நிறுவனம் உட்பட, சீனாவின் எட்டு நிறுவனங்கள் மீது சில புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனங்களின் பங்குகளை குடிமக்கள் வாங்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
டி.ஜே.ஐ...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு -பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தினர்
அமெரிக்காவின் படைப்பிரிவில் ஒன்றான மரைன் படைப்பிரிவில் 100க்கும் மேற்பட்டவர்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் படைப்பிரிவில் ஒன்றான மரைன் கார்ப்ஸ் நவம்பர் 28ஆம் திகதிக்குள் பணியிலுள்ள துருப்புகள்...
கொரோனா: பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்- அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுங்கள் என மக்களிடம் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பெருந்தொற்று குறித்து...
பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி- சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றம்
ஒரு சக்திவாய்ந்த சூறாவளி பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியை கடக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பேரழிவுக்கு உள்ளாகக்கூடிய அதிக ஆபத்தான பகுதிகளிலிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு...
போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை, உலகின் மிக நீண்ட தொடருந்துப் பயணம்
போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை தொடருந்திலேயே பயணம் செய்யும் சாத்தியம் உருவாகியுள்ளது. இதுவே உலகின் ஆக நீண்ட தொடர் தொடருந்துப் பயணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த தொடருந்துப் பாதை 18,755 கிலோமீட்டர் நீளமானதாக...
அவுஸ்திரேலியா: பப்பு நியூ கினியா தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகள் கனடாவில் குடியமர்வு
கடந்த எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசால் பப்பு நியூ கினியா தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகள் தனிநபர்கள் ஸ்பான்சர் மூலம் கனடாவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு 7 அகதிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசால் பல ஆண்டுகளாக இன்னல்...
பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு – சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி
பகுதி 1
சட்டத்தரணி வெய்ன் ஜோடாஷ் உடன் செவ்வி
இறுதிப் பகுதி
பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்காவுக்கு எதிரான வழக்கு: றோம் சாசனத்தின் 15ம் பிரிவின் அடிப்படையில் சிறீலங்காவுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் பிரித்தானியத் தமிழர்களால் ஒரு...
கடந்த ஏழாண்டுகளில் 881,254 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்
கடந்த ஏழாண்டுகளில் 881,254 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர் என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பாராளுமன்ற மக்களவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டனர் என்றும் அந்த ஆண்டில்...









