குறித்த நேரத்தில் விமானங்களை

குறித்த நேரத்தில் விமானங்களை இயக்குவதில் சென்னை விமான நிலையத்திற்கு 8வது இடம்

விமானப் போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடு குறித்து லண்டனில் உள்ள ‘சிரியம்’ நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. விமானச் சேவை குறித்த தரவை அது வெளியிட்டு வருகிறது. அதில், 2021ஆம்...
ஒமைக்ரானை லேசானதாகக் கருதினால்

ஒமைக்ரானை லேசானதாகக் கருதினால் அது தவறு: உலக சுகாதார அமைப்பு  

உலகம் முழுவதும் உயிர்ப்பலி பதிவாவதால் இனியும் ஒமைக்ரானை லேசானதாகக் கருதினால்  அது தவறு என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்   டெட்ரோஸ் அதோனம்  கூறுகையில், “உலகம் முழுவதும் ஒமைக்ரான் ...
விளையாட்டு வீரருக்கு விசா இரத்து

டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விசா இரத்து: சட்டம் அனைவருக்கும் சமம் என அவுஸ்- பிரதமர் கருத்து

டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவாக் ஜோகோவிச்சின் என்ற விளையாட்டு வீரருக்கு விசா இரத்து செய்து அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி...
மீன்பிடிக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- இராமேஸ்வரம் மீனவர் சங்கம் கோரிக்கை

இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார். இது...
45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்தில் 45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்திலேயே மிகவும் குறைந்த அளவு ஊடகவியலாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை (31) வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 45 ஊடகவியலாளர்கள் பலியாகிள்ளனர். ஆப்கானில் 9...
கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

அவுஸ்திரேலியாவின் Geelong கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

புதுவருடத்துக்கு முன்னைய விடுமுறை நாளொன்றில் கடலில் நீராடிக்  கொண்டிருந்த போது கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி Geelong கடலில்...
கிறிஸ்தவ நாடுகளின் நிதி உதவி

கிறிஸ்தவ நாடுகளின் நிதி உதவியை நிறுத்தியது இந்தியா

இந்தியாவில் செயற்பட்டுவரும் அன்னை திரேசா தொண்டு நிறுவனத்திற்கு கிறிஸ்தவ நாடுகளின் நிதி உதவியை இந்தியா நிறுத்தியுள்ளது. 1950 களில் இருந்து வறிய மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் இந்த நிறுவனத்தின் நிறுவுனரான அன்னை திரேசா...
ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை

ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளைத் தனது மண்ணில் குடியமர்த்தும் கனடா

ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளையும் அவர்களது குடும்பங்களையும் தனது மண்ணில் குடியேற அனுமதிக்கவுள்ளதாகக் கனடா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு கிரீஸில் வசிக்கும் அவர்கள், நிச்சயமற்ற சூழலில் இருந்து வருகின்றனர். ஆப்கானிய அகதிகள் 40,000 பேரை...
கடவுளை அவமதிப்பதற்கு சமம்

ஒரு பெண்ணை துன்புறுத்துவது, கடவுளை அவமதிப்பதற்கு சமம்:  திருத்தந்தை பிரான்சிஸ் புத்தாண்டு உரை

வத்திக்கான்: ஒரு பெண்ணை துன்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம் என திருத்தந்தை பிரான்சிசு தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ரோம் நகரில் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அப்போது...
தடுத்து வைக்கப்பட்ட அகதிகள்:

அவுஸ்திரேலியாவால் பப்பு நியூ கினியாவில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகள்: 2021யுடன் முறிந்த ஒப்பந்தம், இனி அகதிகளுக்கு யார் பொறுப்பு?

தடுத்து வைக்கப்பட்ட அகதிகள்: 2016ம் ஆண்டு பப்பு நியூ கினியாவின் மனுஸ் தீவில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் சட்டவிரோதமானது எனக் கூறிய பப்பு நியூ கினியா உச்ச நீதிமன்றம் அம்முகாமை மூட...