அவுஸ்திரேலியாவின் Geelong கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

501 Views

கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

புதுவருடத்துக்கு முன்னைய விடுமுறை நாளொன்றில் கடலில் நீராடிக்  கொண்டிருந்த போது கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி Geelong கடலில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மெல்பன் – Epping பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிபிரகாஸ் செல்வராசா (வயது 29) என்பவர்  எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply