தடுப்பூசி கட்டாயம் தேவை

சிங்கப்பூர்: நிரந்தரவாசியாவதற்கு தடுப்பூசி கட்டாயம் தேவை

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யா­வ­தற்­கும் வேலை அனு­மதி அட்­டை­கள், நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்­டை­க­ளுக்­கும் விண்­ணப்­பம் செய்­ப­வர்­களுக்கு கொவிட்-19 தடுப்பூசி கட்டாயம் தேவை  என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் புதிய விதி­முறை அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து...
தவிக்கும் 100க்கும் அதிகமான அகதிகள்

பப்பு நியூ கினியாவில் மூடப்படும் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்: தவிக்கும் 100க்கும் அதிகமான அகதிகள்

பப்பு நியூ கினியா தீவு நாட்டில் அகதிகளை தடுத்து வைக்கும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் இன்று (டிசம்பர் 31)ம் திகதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு ...
சென்னையில் நாளையும் கனமழை

சென்னையில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நாளையும் கனமழை: சென்னையில் கடந்த ஒரு மாதமாக  மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று எதிர்பாராத வகையில்  இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள்...
அல்லாடும் ரோஹிங்யா அகதிகள்

அலைகடலில் அல்லாடும் ரோஹிங்யா அகதிகள்

அல்லாடும் ரோஹிங்யா அகதிகள்: உதவி அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்தோனீசியா தனது கடல்பகுதியில் தவித்து நிற்கும் ரோஹிங்யா அகதிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. எனினும், அனைத்துலகக் கோரிக்கைகளை நிராகரித்த இந்தோனீசியா, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்துவிட்டது. சுமாத்ரா...
அபாய கட்டத்தை எட்டிய ஒமிக்ரோன்

அபாய கட்டத்தை எட்டிய ஒமிக்ரோன் பரவல் வேகம்- WHO

அபாய கட்டத்தை எட்டிய ஒமிக்ரோன்: கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா...
சிறையில் உள்ள இந்திய மீனவர்

இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை என்ன – உயர்நீதிமன்றம் கேள்வி

இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை அழைத்துவர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விரிவான பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்...
ரோஹிங்கியா அகதிகளை நிராகரித்து

ரோஹிங்கியா அகதிகளை நிராகரித்து, படகை மலேசியா நோக்கி அனுப்பிய இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாண கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு தஞ்சம் வழங்க இந்தோனேசிய அரசு மறுத்துள்ளது. இதையடுத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அகதிகளைக் கொண்ட படகை மலேசியாவை...
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயாலஜிக்கல் -இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் ஆகிய மருந்துகளுக்கு இன்று இந்திய அரசு ஒப்புதல்...
கடந்த 5 நாட்களில் உலகெங்கும்

கடந்த 5 நாட்களில் உலகெங்கும்11,500 விமானங்கள் இரத்து

கிறிஸ்துமஸ் வார இறுதியில் கடந்த 5 நாட்களில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்தது என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறுகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட்...
27அகதிகளின் சடலங்கள்

லிபியா: கரையொதுங்கிய 27 அகதிகளின் சடலங்கள்

லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரையொதுங்கியதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. @24Tamil News இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலக்கு...