மோல்டோவா மீது தாக்குதல் நடத்தப்படும் – ரஸ்யா
மோல்டோவில் இருந்து பிரிந்து சென்ற ரான்ஸ்நெஸ்றியா பகுதியில் நிலைகொண்டுள்ள ரஸ்ய படையினர் மீது மோல்டோவா அரசு அச்சுறுத்தல்களை மேற்கொண்டால் மோல்டோவா மீது படை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி...
இரண்டாம் உலகப்போர் சேதம் – ஜேர்மனியிடம் பணம் கேட்கிறது போலந்து
இரண்டாவது உலகப்போரில் ஜேர்மனிய படையினரின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட இழப்பீடாக 1.3 றில்லியன் டொலர்களை ஜேர்மன் அரசு தமக்கு வழங்கவேண்டும் என போலந்தின் மூத்த அரசியல்வாதியும், நீதி மற்றும் சட்டம் கட்சியின் தலைவருமான ஜரஸ்லோ...
சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது – ஐ.நா
சின்ஜாங் பிரதேசத்தில் சீனா மிகப்பெரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையானது மேற்குலக நாடுகளால் தயாரிக்கப்பட்டது எனவே வெளியிட வேண்டாம்...
ஸ்பெயினில் இடம்பெற்ற தாக்காளித் திருவிழா
ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் உள்ள புன்யோல் என்ற நகரத்தில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளிப்பழத்தை எறிந்து விளையாடும் நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக கடந்த புதன்கிழமை (31) இடம்பெற்றது.
1945 ஆம் ஆண்டு தக்காளி...
ஈராக்கில் மோதல் – இறந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
ஈராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டங்கள் இந்த வாரம் தீவிரமடைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை(1) பாஸ்ரா பகுதியில் இடம்பெற்ற மேதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், இந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக...
இந்திய கடற்படையில் இணைந்த இரண்டாவது விமானந்தாங்கி கப்பல்
இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ் விக்ராந் எனப்படும் விமானம் தாங்கி கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (2) இணைக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ரஸ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்தியா என்ற விமானந்தாங்கி கப்பல் சேவையில்...
சீனாவின் நிதி உதவி தொடர்பில் பங்களாதேசம் எச்சரிக்கை
சீனாவிடம் இருந்து பட்டுப்பாதை திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் கடனை பெறும்போது இரண்டு முறை சிந்திக்க வேண்டும் என பங்களாதேசத்தின் நிதி அமைச்சர் ஏ.எச்.எம். முஸ்த்தபா கமல் தெரிவித்துள்ளார்.
பங்காதேசம் 4 பில்லியன்...
எரிவாயு விநியோகம் நிறுத்தம் – நெருக்கடியில் ஐரோப்பா
ஐரோப்பாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் ரஸ்யாவின் முக்கிய எரிவாயு குழாயில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்து எரிவாயு விநி-யோகத்தை ரஸ்யா நிறுத்தியுள்ளதானது ஐரோப்பிய நாடுகளை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ரஸ்யாவின் கஸ்போரம் நிறுவனம் நொட்ஸ்றீம்-1...
கோதுமை மா ஏற்றுமதியை முற்றாக நிறுத்திய இந்தியா
ரஸ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை உற்பத்தி கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளதால் கோதுமை ஏற்றுமதியை இந்தியா முற்றாக நிறுத்தியுள்ளது.
தனது நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின்...
சோவித் ஒன்றியத்தின் முதலாவதும், இறுதியுமான முன்னாள் அரச தலைவர் கொர்பச்சேவ் காலமானார்
சோவித் ஒன்றியத்தின் முதலாவதும், இறுதியுமான முன்னாள் அரச தலைவர் மிகெயில் கொர்பச்சேவ் (91) சுகவீனம் காரணமாக நேற்று (30) மொஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
ஆப்கானில் இருந்து சோவித்து படைகளின் வெளியேற்றம், கிழக்கு...










