மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு  மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்டக்களத்தில் தன் மகனுக்காக நீதி கேட்டு போராடுபவரே புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் மாரியாயி. 54 வயதான இராதாகிருஷ்ணன் மாரியாயி, இந்த  போராட்ட...
தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம்

தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்

தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம் ஆனது கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. 2002 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்னார் மாவட்டமானது நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு...
கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்

கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… மட்டு.நகரான்

மட்டு.நகரான் தமிழர் தாயகப் பகுதியானது, இன்று என்ன நிலைமையில் இருக்கின்றது என்பதை ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் கைவைத்து சிந்திக்க வேண்டிய நிலையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கின்றோம். இன்று மாற்று சமூகம் எங்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

மேற்குலகின் அழுத்தம் தணிகின்றதா? அகிலன்

அகிலன் பொறுப்புக் கூறல் விவகாரத்தில் அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பதைத்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியூயோர்க்கில் வெளியிட்ட அறிவிப்புக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஜெனிவாவில் உருவாகியிருந்த அழுத்தங்களைத் தணிப்பதற்கான சில உபாயங்களை ஜனாதிபதி பயன்படுத்தியிருக்கின்றார். மேற்குலகைத் திருப்திப்படுத்தும்...

திலீப தத்துவம் ஏற்கப்படாததால் இந்திய ஈழத்தமிழர்கள் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன

அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உண்ணாநிலை அறவழிப் போராட்டத்தை இந்தியப் பேரரசு இலங்கை இந்திய உடன்படிக்கை வழியாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்யுமாறு உறுதியுடன் நடாத்தி, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்ற உயிராவண...
வெளியகத் தன்னாட்சி உரிமை

உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு

இலக்கு மின்னிதழ் 149 இற்கான ஆசிரியர் தலையங்கம் இன்றைய சமகால உலகில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வேகப்படுத்தி, முழுமைப்படுத்திட புலம்பதிந்த ஈழத் தமிழர்களும், ஈழத்...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும், பாலஸ்தீனச் சிறுவர்களும் – இளம் ஊடகவியலாளர் ஜன்னா ஜிஹாத் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஜன்னா ஜிஹாத் பாலஸ்தீனாவின்  மேற்குக்கரைப் பிரதேசத்தில் நபி சாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து வயது நிரம்பிய ஒரு ஊடகவியலாளர். ஏழு வயதாக இருக்கும் போதே தனது தாயின் அலைபேசியில் காணொளிகளைப் பதிவுசெய்யத்...
சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம்

தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது-பகுதி 2 – நிலாந்தன்

ஈழத்தின் பிரபல அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதி கேள்வி? 3 இற்கும் மேற்பட்ட கடிதங்கள் தமிழத் தரப்பினரால் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறுகின்றீர்கள்.  இந்தக் கடிதங்கள் ஆணையாளரின்...
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – பகுதி 1

கேள்வி? வெளிவிவகார அமைச்சர் ஜீஎல். பீரிஸினால் 13 பக்க அறிக்கை ஒன்று ஆணையாளருக்கும், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்ப ட்டிருக்கின்றது. இந்த அறிக்கை குறித்த உங்கள் பார்வை என்ன? பதில்! இந்த அறிக்கை ஏற்கனவே 30/1...

மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள்- ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள், வளச்சுரண்டல்கள் குறித்து பல தடவைகள் இலக்கு வார இதழில் எழுதிவந்திருக்கின்றோம். அதன் காரணமாக அந்த செயற்பாடுகளின் பிந்திய நிலவரங்களையும் எழுதவேண்டிய தேவையிருக்கின்றது. குறிப்பாக யுத்தம் நிறைவடைந்ததன்...