துருக்கி நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக தகவல்
சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி...
சீனாவின் பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம்...
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -15-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
கிழக்கு துருக்கியில் உள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில்...
“உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்”-ரஷ்ய இராணுவ வீரர் தகவல்
“போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன்...
உளவு பலூன் விவகாரம்- அமெரிக்கா – சீனா இடையே மோதல் அதிகரிப்பு
தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன 'உளவு' பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு...
தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்படும் 600 ஆவணங்களற்ற குடியேறிகள்
தாய்லாந்தின் ரனோங் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்கள் மூன்று கட்டங்களாக மியான்மருக்கு திரும்புவார்கள் என தாய்லாந்தில் உள்ள மியான்மர் தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் இவர்களை திருப்பி அனுப்பும் பணி...
பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்- அதானி குழுமம்
பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது.
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக உலக பணக்காரர்கள்...
தமிழ் நாடு: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கடலுக்குள் அமைக்கப் படப்போகும் பேனா நினைவுச் சின்னம்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில்...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் உயிரிழக்க நேரிடும்: அச்சத்தில் ரஷ்யப் பெண்
ரஷ்யாவில் பிறந்த லுட்மிலா கோவலெவா அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்களைப் பராமரிக்க நேரிடும் என என்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் தாய்நாடான ரஷ்யாவில் எதிர்கொண்ட சூழல் அந்த நிலைக்கு அவரை தள்ளியுள்ளது.
மாஸ்கோவில் லுட்மிலா வசித்த போது...
திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வ அனுமதி – சீன மாகாணம் அறிவிப்பு
திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சீனாவின் மாகாணமொன்று சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
திருமணமாகாதவர்கள் குடும்பவாழ்வில் ஈடுபடுவதற்கும் திருமணமாணவர்களிற்கான சலுகைகளை அனுபவிப்பதற்கும் சீனாவின் வடமேற்கு சிச்சுவான் மாகாணம் அனுமதியளிக்க உள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் இதனை...