ஹெய்ட்டியில் இரு அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கி பிரயோகம்!
ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல்...
முடிவுக்கு வருமா ரஷ்யா உக்ரைன் போர்: அதிபர் புதினுடன் ட்ரம்ப் பேச்சு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது....
உக்ரைன் விவகாரம் – ஜேர்மன் அரசு கவிழ்கின்றது
மூன்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தி வந்த ஜேர்மன் அரசுக்கான ஆதரவை சுதந்திர ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டதால் தற் போதைய ஒலாப் ஸ்கொல் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதுடன், சிறு...
காலிஸ்தான் போராட்ட அமைப்பாளர் இந்தர்ஜீத் கோசல் கனடா காவல்துறையினரால் கைது
கனடாவில் உள்ள கோயிலில் கடந்தவாரம் இந்துக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவுபோராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்தர்ஜீத் கோசலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் இந்து மகா சபைக்குசொந்தமான...
‘இந்திய – இலங்கை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுகளை விரைந்து நடத்துக’ – அன்புமணி
இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில...
புதினுடன் விரைவில் பேச்சு: டொனால்டு ட்ரம்ப் உறுதி
ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேச உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
2025 ஜனவரியில் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில்,...
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி நியமிப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்த்லில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார்.
இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை உலக அளவில் கவனம்...
‘வரலாறு படைத்துள்ளோம், இது அமெரிக்காவின் பொற்காலம்’ – டொனால்ட் ட்ரம்ப் வெற்றி உரை
அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார்.
“இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது...
“கனடாவில் தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம்…” : இந்தியா சாடல்
கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் முன் பக்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம் அளித்துள்ளதாக...
லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்: இஸ்ரேல் இராணுவம் தகவல்
தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தெற்கு லெபனானின் பராச்சிட் பகுதிக்கான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி...










