இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது கமலாவா, டிரம்பா?

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில், சிறு வாக்கு வித்தியாசத்திலேயே டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ வெற்றியைத் தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல்: ஈரான் மதத் தலைவர் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த அக்டோபர் 1ம்  திகதி  இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை...

கனடாவில் ஹிந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து  கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இருக்கும் இந்து சபா கோவிலுக்கு வெளியே...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பலர் பலி

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள...

அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார்?

அடுத்த வாரம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள அரச தலை வருக்கான தேர்தலில் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என உல கின் எதிர்கால பொருளாதார நில மைகளை துல்லியமாக...

 பிரித்தானியா பிரதமருக்கான ஆதரவில் கடுமையான வீழ்ச்சி

சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுத்தேர்த லில் வெற்றிபெற்ற பிரித்தானியா பிரதமர் கியர் ஸ்ராமருக்கான ஆதரவுகள் பிரித்தானியா மக்களி டம் கடுமையான வீழச்சி கண்டு வருவதாக அண்மையில் இடம் பெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த...

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்: 52 பேர் பலி

வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த கிராமங்கள்...

கடந்த 18 வருட காலப்பகுதிகளில் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் இன்று நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2006 முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் உலகம் முழுவதும் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை...

ஸ்பெயின் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்புகள் 205 ஆக உயர்வு

ஸ்பெயினின் – வெலன்சியா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205ஐ கடந்துள்ளது. ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்த அளவுக்கு அதிகமான கனமழையினால், ஸ்பெயின்...

குப்பை வண்டியில் பயணித்த டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை  வண்டியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது ஆதரவாளர்களை குப்பைகள் என அதிபர் ஜோ பைடன் விமர்சித்த நிலையில் இந்த அதிரடி எதிர்ப்பை ட்ரம்ப்...