சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, குர்ஆன் ஓதவோ கூடாது: பெண்களுக்கு தலிபான் புதிய தடை

ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்களை உயர்த்துவதற்கும், வீட்டுக்கு வெளியே தங்களின்...

ஸ்பெயின்: மழை வெள்ளத்தினால்  90க்கும் மேற்பட்டவர்கள் பலி

ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் பெரும் இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள பெரும் மழை வெள்ளத்தினால்  இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை காலை ஸ்பெயினின் வானிலை அவதான நிலையம் வலென்சியாவில் மழை வெள்ளம் குறித்து எச்சரித்திருந்தது. கவும்...

அக்டோபர் மாதத்தை ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’ ஆக அறிவித்தது அவுஸ்ரேலியா

அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய...

எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்: அமெரிக்கா

இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து...

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 143 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம்  திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ்  அமைப்பு தாக்குதல்...

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை நாட்களும் அந்த அமைப்பின் துணைத் தலைவராக செயற்பட்டு வந்த நைம் காசிம் பதவி உயர்வு பெற்று, லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின்...

இந்தியா: கேரள கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம்...

காசாவில் போர்நிறுத்தத்துக்கு எகிப்து அதிபர் அழைப்பு

காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த  அழைப்பை விடுத்துள்ளார். அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் - காசா...

 வடகொரிய துருப்புக்களை தாக்குவோம் – அமெரிக்கா

ரஸ்யாவில் உள்ள வடகொரிய இராணுவம் உக்ரைன் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டால் அவர்கள் உக்ரைன் படையினரின் இலக் காக இருக்கும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சா ளர் ஜோன்...

 உலகின் பொருளாதாரம் 7 விகிதத்தால் சரியலாம் – அனைத்துலக நாணய நிதியம்

ஐரோப்பாவுக்கும், அமெரிக்கா வுக்கும் இடையில் பொரு ளாதார மோதல்கள் ஆரம்பித்தால் அது உலகின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என வும் இந்த பாதிப்பு என்பது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பொருளாதாரத்தின் மொத்த அள வாக...