விசா விதிகளை கடுமையாக்க கனடா முடிவு!

கனடாவில் குடியேறும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்கவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவிற்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கான மாணவர் விசாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து ஒரு மாதத்திற்கு...

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரான் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் அரசுக்கு எதிராக...

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்

இந்தியா - இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று இலங்கை  ஜனாதிபதி செயலர் கலாநிதி நந்திக குமாநாயக்கவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜனவரி முதல் அக்டோபர்...

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் : பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

“ கொழும்பில் வரும் 29 ஆம் திகதி  நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில்...

“ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்’: பராக் ஒபாமா கருத்து

“ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்''  என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி   நடைபெற உள்ள நிலையில்,...

‘இந்தியா போரை ஆதரிக்காது’ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி திட்டவட்டம்

'பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக  அறிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’...

‘நீங்கள் எங்கள் மன்னர் அல்ல’: விடுதலையின் அடங்காப் பெருநெருப்பு..!

*உலகின் பல நாடுகளில் பிரிட்டன் காலனி ஆதிக்க குடியேற்றத்தின் போது, அமெரிக்காவின் பழங்குடிகளான செவ்விந்தியர்களும் நியூசிலாந்தின் பூர்வ குடிகளும் அவுஸ்திரேலியாவின் பழங்குடிகளும் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது நிலங்களும் காடுகளும் மலைகளும் அபகரிக்கப்பட்டன ....

இந்தியாவின் உதவியுடன் மாலத்தீவில் UPI பண பரிவர்த்தனை அறிமுகம்

இந்தியா உருவாக்கிய UPI கட்டமைப்பை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார். நாட்டின் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் இந்திய அரசு UPI கட்டமைப்பை...

 மீண்டும் மீண்டும் ஐ.நா அமைதிப்படையை தாக்கும் இஸ்ரேல்

லெபனானில் உள்ள ஐக் கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் மீது திட்டமிட்டவகையில் இஸ்ரேலி யப் படையினர் மீண்டும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக லெபனானில் உள்ள இந்த அமைப்பின் படையினர் கடந்த...

ஹசீனாவிற்கு பிடியாணை – நாடுகடத்துமா இந்தியா?

முன்னாள் பிரதமர் ஹசீ னாவை கைது செய்து நீதிமன்றத்தில் எதிர்வரும் மாதம் ஒப்படைக்குமாறு பங்களாதேசத்தின் அனைத்துலக குற்றவியல் விசாரணை தீர்ப்பாயம் கடந்த வியாழக்கிழமை(17) உத்தரவிட்டுள் ளது. அரசுக்கு எதிராக மாணவர் கள் மேற்கொண்ட...