ஹசீனாவிற்கு பிடியாணை – நாடுகடத்துமா இந்தியா?

முன்னாள் பிரதமர் ஹசீ னாவை கைது செய்து நீதிமன்றத்தில் எதிர்வரும் மாதம் ஒப்படைக்குமாறு பங்களாதேசத்தின் அனைத்துலக குற்றவியல் விசாரணை தீர்ப்பாயம் கடந்த வியாழக்கிழமை(17) உத்தரவிட்டுள் ளது. அரசுக்கு எதிராக மாணவர் கள் மேற்கொண்ட...

இந்தியா மேற்கொண்ட படுகொலை – ஆதாரம் திரட்டுகின்றது கனடா

கடந்த வருடம் கனடாவின் வன் கூவர் பகுதியில் வைத்து சீக்கிய காலிஸ்த்தான் அமைப்பைச் சேர்ந்த ஹாதீப் சிங் கொல்லப்பட்டது தொடர்பில் ஐந்து கண்கள் என்ற புலனாய்வு அமைப்பின் தகவல்களை ஆதாரமாக பயன் படுத்தப்போவதாக...

வறுமையில் வாடும் 1.1 பில்லியன் மக்கள் -ஐ.நா

உலகில் 1.1 பில்லியன் மக்கள் பட்டினியை எதிர் கொண்டுள்ளனர் எனவும், அவர்களில் அரைப் பங்கிற்கு மேற் பட்டவர்கள் போர்கள் நடைபெறும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என வும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிறுவனம்...

காஸாவில் சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளதாக தெரிவிப்பு

காஸாவில் சுமார் 17,000 பேர் கை, கால்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர். பலர்...

“அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்” புட்டீன் கருத்து

“அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்; ஆனால் உக்ரைன் தான் எங்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்ட்து என்று” உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கடந்த 2022 பிப்ரவரி...

சின்வர் கொல்லப்பட்டாலும் பணயக் கைதிகளை மீட்கும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

அக்டோபர் 7 தாக்குதல் நடந்தது முதலே, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொல்வது இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது. சின்வரை கொன்றதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தான் ‘பழிதீர்த்துவிட்டதாக” கூறினாலும், குறைந்தபட்சம் ஹமாஸ் பிடியில் இருக்கும்...

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் பலி?

காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் இது குறித்து உறுதி செய்ய...

தண்ணீரின்றி உயிரிழக்கும் அபாயத்தில் பாலஸ்தீனர்கள்!

இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசா வில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இத னால் அதிக...

உக்ரைன் மீதான போர்: ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா

உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது. இது மொஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே ஆழமடைந்து வரும் இராணுவ உறவை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த வகையான வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் பங்கு...

காசா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள்  மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்த்துள்ளதோடு பலர் கொல்லப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இஸ்ரேல் மத்திய காசாவின் டெய்ர்அல்பலா வளாகத்தில் உள்ள அல்அக்சா மருத்துவமனை மீது...