இந்தியா தவறு செய்துவிட்டது: கனடா பிரதமர் தெரிவிப்பு
இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.
கனடா நாட்டில் வசித்து வந்த தலைவர் ஹர்தீப் சிங்...
உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறை: பாகிஸ்தானின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு
டிப்தீரியா தொற்று, உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டிப்தீரியா(Diphtheria) எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே' என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது.
இந்தக் கிருமிகள் தொண்டையை...
செயற்கைச் சூரியனை உருவாக்கும் 30 நாடுகள்
தடையில்லா மின்னாரத்தை உலகிற்கு வழங்கவென செயற் கையான சூரியனை அணுசக்தி மூலம் உருவாக்கும் முயற்சியில் 30 நாடுகள் இணைந்து பிரான்ஸின் தென் பகுதியில் பணியாற்றி வரு கின்றன.
The International Thermonuclear Experimental Reactor...
லெபனான் – இஸ்ரேல் மோதல் பெரும் போராக மாறும் ஆபத்து – ஐ.நா
தற்போது லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் மிகப்பெரும் போராக அந்த பிராந்தியத்தில் மாறும் சாத்தியங்கள் உள்ளன. எனினும் அதனை தடுப்பதற்கான கால அவகாசம் எம்மிடம் தற்போதும் உள்ளது என கடந்த செவ்வாய்க்கிழமை(08)...
ஒரு வருடப்போர்-காசாவில் 17,000 சிறுவர்கள் பலி
கடந்த ஒரு வருடமாக காசா பகுதி மீது இஸ்ரேல் மேற் கொண்டுவரும் தாக்குதல்க ளில் இதுவரையில் 16756 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், அங்கு 41990 பேர் கொல்லப்பட்டும் ஏறத்தாள ஒரு இலட்சம் மக்கள் காய...
கடந்த 50 ஆண்டுகளின் பின் பெய்த மழை: சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்…
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம்...
அணு ஆயுதத்துக்கு எதிரான ஜப்பானின் நிஹான் ஹிடாங்கியோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதை அங்கீகரிக்கும் விதமாக அந்த அமைப்பிற்கு...
தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு (53) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு...
இந்தியா – ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம்: லாவோஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கருத்து
உலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில்...
மில்டன் புயல் கரையைக் கடந்தது: புளோரிடா மக்கள் கடுமையாக பாதிப்பு
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மில்டன் புயல் புதன்கிழமை 5-ம் நிலையில் இருந்து 3-ம் நிலை புயலாக வலுவிழந்தது. இருப்பினும், அது புளோரிடாவை நெருங்கிய போது மணிக்கு 195 கி.மீ வேகத்தில் காற்று...










