பயணக் கைதிகளை மீட்கும் இந்தியாவின் நடவடிக்கை தோல்வி
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கஸ்மீர் பகுதியில் கஸ்மீர் ஆயுதக் குழுவினரால் தடுத்துவைக்கப்பட்ட பயணக்கைதிகளை மீட்கும் இந்தியாவின் நடவடிக்கையில் நேற்று (3) 5 இராணுவத்தினரும், இரண்டு ஆயுதக்குழுவினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கன்வாறா பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள்...
சுயாதீன விஞ்ஞானிகள் குழுவை அமைக்க முயற்சி
கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைகளில் சுயாதீனத் தண்மைகள் குறைவாக உள்ளதாக தாம் கருதுவதாகவும், எனவே விஞ்ஞானிகள் இணைந்து ஒரு சுயாதீன குழு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டள்ளதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதம விஞ்ஞான ஆலோசகர்...
மேலும் ஒரு ரஸ்யா அமைச்சருக்கு கொரோனா தொற்று
தற்போது ரஸ்யாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு மேலும் ஒரு அமைச்சர் உட்பட்டுள்ளதாக ரஸ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரஸ்யாவின் பிரதமர் இந்த நோயின் தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது கட்டுமானத்துறை அமைச்சர் விளமிடீர்...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி;வெளிவந்தார் வடகொரிய தலைவர்
வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் அவருடைய சகோதரியுடன்...
மேலும் ஒரு லட்சம் சடலப் பைகளை கோருகின்றது அமெரிக்கா
கோவிட்-19 இனால் அமெரிக்க அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்துவரும் நிலையில் அமெரிக்க அரசு தற்போது மேலும் 100,000 சடலப்பைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஈ.எம் ஒயில் ரான்ஸ்போட் நிறுவனத்திடம் இதற்கான கோரிக்கையை...
ஹெலிகெப்டர் விபத்து – 6 கனடிய படை வீரர்கள் பலி
கிறிஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கிடையில் இடம் பெற்ற ஹெலிகெப்டர் விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு கனடிய படை வீரர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கனேடிய ஆயுதப்...
கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல – அமெரிக்க புலனாய்வுத்துறை
கோவிட்-19 வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அல்ல. அது இயற்கையாக உருகிய வைரஸ் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (30) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொடர்பில் நாம்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயற்சி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு சிறையில், சில கைதிகள் சுரங்கம் தோண்டி அதன் மூலம் தப்பிக்க எடுத்த முயற்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்வாய்சென்சியோவில் உள்ள அந்த...
அமெரிக்காவில் 30 மில்லியன் மக்கள் பணி இழப்பு
கோவிட்-19 வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்துவரும் நிலையில் அங்கு 30 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அமெரிக்காவின்...
வைரசை கட்டுப்படுத்தாது ஒலிம்பிக் பேட்டியை நடத்தமுடியாது – யப்பான்
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த வருடமும் நடத்த முடியாது என யப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று (29) தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும்...










