அமெரிக்காவில் வன்முறை –ட்ரம்பை பதவி நீக்க வலியறுத்தல்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நேற்று நடந்த வன்முறையை தூண்டி விட்டவர் என்ற முறையில் அதிபர் ட்ரம்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கோரி வருகின்றனர்.
கடந்த...
எத்தோப்பியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்வு
கடந்த நவம்பர் மாதம் முதல் எத்தோப்பியாவின் டீக்ரே பகுதியில் மத்திய அரசு படைகளுக்கும் டீக்ரே பகுதியை ஆண்ட டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஏற்பட்ட போர் காரணமாக சுமார் 22 லட்சம் மக்கள்...
ஈழத் தமிழர்களை கைகழுவிய இந்திய அரசு – பழ. நெடுமாறன் கடும் கண்டனம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈழத் தமிழர் குறித்து கூறிய கருத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...
ஈழத் தமிழர் குறித்த இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்தை வரவேற்ற தமிழக ஆளுநர்
ஈழத் தமிழர் தொடர்பாக புதன்கிழமை கொழும்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறிய கருத்துக்களை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் வரவேற்றார்.
"நாங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதால், இலங்கையின் ஒற்றுமை,...
வரும் 20ம் திகதி ஆட்சி மாற்றம் நடப்பதற்கு உடன்பட்டார் டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றி, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் திகதி...
அரபி கடலில் தத்தளித்து வந்து இந்தோனேசிய மாலுமிகள் மீட்பு
சீன கப்பலில் பணியாற்றி வந்த 5 இந்தோனேசிய மாலுமிகளையும் கப்பலில் உயிரிழந்த ஒரு இந்தோனேசியரின் உடலையும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் மீட்டுள்ளது.
இதில் 5 இந்தோனேசிய மாலுமிகளின் பணி ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையிலும் மற்றொரு...
தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள டிறம்ப் ஆதரவாளர்கள் மறுப்பு – அமெரிக்காவில் கலவரம்
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிறம் அவர்களும், அவர்களின் ஆதாரவாளர்களும் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் நேற்று (6) அங்கு...
பிறப்பை விட இறப்பு அதிகரிப்பு – தென்கொரியாவில் புதிய திட்டம் அறிவிப்பு
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தியும், பெருக்கமும் பிரச்சனையாக உள்ள நிலையில், இன்னொரு ஆசிய நாடான தென் கொரியா தனது குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் ஊக்கத் தொகை...
தமிழகத்தில் கன மழை தொடரும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தமிழகத்தில்...
திரையரங்குகளுக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்க – தமிழக அரசிற்கு இந்திய உள்துறை உத்தரவு
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க, கடந்த 4ம் திகதி பிறப்பித்த உத்தரவை உடனே இரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான உள்துறை...










