டிரம்புக்கு 2 மில்லியன் டொலர் அபராதம் விதித்த நியூஜோக் நீதிபதி

தனது தேர்தல் பிரசார செலவுக்காக தன்னுடைய சொந்த தொண்டு நிறுவனத்திலிருந்து வந்த பணத்தை தவறாக பயன்படுத்தியதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நியூஜோக் நீதிபதி ஒருவர் 2 மில்லியன் டொலர்களை அபராதமாக விதித்துள்ளார். கடந்த...

புர்கினா பாசோ தாக்குதல் 37 பேர் பலி: 60 பேர் காயம்

புர்கினா பாசோவில் சுரங்க நிறுவனம் ஒன்றின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டு மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியின் பேர்ம் மெபோ என்ற நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றி...

அமெரிக்காவுடன் சீனா உடன்பாடு வர்த்தகப் போர் முடிவிற்கு வருகின்றது

அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே நடந்து வரும் வணிகப் போர் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கப் பொருட்கள் மீதான புதிய வரிவிதிப்புகளை படிப்படியாக குறைக்க சீனா அமெரிக்காவுடன் உடன்பட்டுள்ளதாக சீன வர்த்தக அமைச்சகம் இன்று...

தாய்லாந்தில் தாக்குதல், 15 ஊர்க்காவல் படையினர் பலி

தாய்லாந்தின் தென்பகுதி யாலா மாநிலத்தில் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதோடுமேலும்   நால்வர் காயமடைந்தனர். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் அந்தத் தாக்குதல்...

யெமனில் அரசு மற்றும் தெற்கின் கிளர்ச்சிவாதிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை

யெமனில் சர்வதேச அங்கீகரம் பெற்ற அரசு மற்றும் தெற்கின் கிளர்ச்சிவாதிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பும் தமக்குள் சண்டையிடுவதை தவிர்க்கவே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு...

இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம் அமெரிக்கா தகவல்

இதியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் மக்கியமாக கருதப்படுவது ஐ.எஸ் இயக்கமாகும். இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா...

கூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹக் செய்தது வடகொரியா – ஆதாரத்தை முன்வைத்த தென்கொரியா

இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை திருடியது வடகொரியா தான் என்பதற்கான ஆதாரத்தை தென்கொரியா வெளியிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹக்கிங் செய்யப்பட்டு விட்டன. இதனால் இங்கு...

யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்கும் ஈரான்

நிலத்திற்கடியில் மீண்டும் யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்க இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும் போது, “தெஹ்ரானிற்கு தெற்கே உள்ள நிலத்தடியில் மீண்டும்...

விண்வெளிக்கு கண்ணாடிக் கோள் அனுப்பும் ரஷ்யா

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, கனடா உட்பட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி...

எதியோப்பியாவில் அரசிற்கெதிரான போராட்டத்தில் 80பேர் பலி

ஆபிரிக்க நாடான எதியோப்பியாவில் அரசிற்கு எதிரான போராட்டத்தில் 80பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் அபி அகமத் அரசியல் சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிராகக் கலவரம் வெடித்துள்ளது. பிரதமர் அபி அகமத்திற்கு எதிராக கடந்த ஒரு வாரமாக நடந்து...