கொரோனா பரவல் விவகாரம் – சீனாவில் எந்த இடையூரும் இன்றி ஆய்வை மேற்கொண்டோம் – WHO
கொரோனா தொற்றின் பிறப்பிடமாக உள்ள வூஹான் மாகாணத்தில் ஆய்வுக்குச் சென்ற விஞ்ஞானிகள் குழுவுக்கு சீனா முழு ஆதரவை அளித்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதி பகுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில்...
மியான்மரில் இணைய சேவைகள் முடக்கம்- ட்விட்டர் நிறுவனம் கண்டனம்
மியான்மரில் தொடரும் இணைய சேவைகள் முடக்கத்திற்கு ட்விட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதோடு அந்நாட்டுத் தலைவர்களை சிளையில் வைத்துள்ளது.
இந்நிலையில்,...
கொரோனா தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள ஐ.நா. ஒப்பந்தம்
இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம், 110 கோடி கொரோனா தடுப்பு பூசியை பெற ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப் ஒப்பந்தம் செய்துள்ளன.
மொத்தம் 110 கோடி தடுப்பூசி குப்பிகளை இந்நிறுவனம் தயாரித்து...
7 பேர் விடுதலையில் அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது- துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கருத்து
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்...
காஷ்மீர் விவகாரத்தில் ஐநா கூறிய படி பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்
காஷ்மீர் விவகாரத்தில் ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தின் படி பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...
ஹூத்திகள்மீது அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரை – தமிழில் ஜெயந்திரன்
கடந்த ஜனவரி 10ம் திகதி, அமெரிக்காவின் அன்றைய இராசாங்க அமைச்சரான மைக் பொம்பெயோ (Mike Pompeo) வடயேமனை (North Yemen) தமது கட்டுப்பாட்டில் வைத்து, நடைமுறை அரசை (de facto state) நடத்தி...
அனைத்து தடுப்பு முகாம்களையும் மூடுங்கள்: அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் விடுதிக்கு வெளியே கூடிய அகதிகள் நல ஆர்வலர்கள் தடுப்பில் அனைவரையும் விடுவிக்க வேண்டும், அனைத்து தடுப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும்...
எழுவர் விடுதலை, தேர்தல் நாடகம் வேண்டாம்: மு.க.ஸ்டாலின்
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் ஏழு பேர் விடுதலைக்கு, வஞ்சக எண்ணம் இல்லாமல், இதயசுத்தியுடன் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
"பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் ...
எழுவர் விடுதலை – மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும்: திருமாவளவன்
பேரறிவாளன் உள்பட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் 28...
ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: மியான்மர்- வங்கதேசம் இடையேயான பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை மியான்மரில் நிலவும் இராணுவ ஆட்சி சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது.
மியான்மரில் இடைக்கால அரசாங்கம் தனது முழுமையான செயற்பாட்டை தொடங்கியதும்...










