பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது – உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதி கரிக்க கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும்...

அவுஸ்திரேலியாவில் வீடின்றி தவிக்கும் அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள்

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் இடையே காணப்படும் வீடற்ற நிலை மறைக்கப்பட்ட பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, வீடற்ற மக்களில் 15 சதவீதமானோர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த...

உலக நாடுகள் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்- ஜப்பான்

அணு ஆயுதங்களை கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2ம் உலகப் போரின் போது, 1945 ஓகஸ்ட் 6ம்  திகதி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய  இரு நகரங்கள்...

ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை – அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள ட்ரோய்கா பேச்சுவார்த்தைக்கு (முத்தரப்பு பேச்சுவார்த்தை) அமெரிக்கா, சீனா, பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா, இந்தியாவை மட்டும் புறக்கணித்துள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி நியூயார்க்...

ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் – இஸ்லாமிய நாடுகள் அமைப்பு 

2019 ஓகஸ்ட் 5-ம் திகதி ஜம்மு காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன் என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அறிக்கை...

அவுஸ்திரேலியா: அகதி பெண்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் மொழி சிக்கல்கள்

மொழி சிக்கல்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கக்கூடிய இடங்களும் புலம்பெயர் மற்றும் அகதி பெண்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதை தீர்மானிப்பதாக கூறுகிறார் மருத்துவர் அடேல் முர்டோலோ. சமூக- பொருளாதார சூழலை முக்கிய காரணமாக குறிப்பிடும் மருத்துவர்...

ஏழுவர் விடுதலை: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-விசிக

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது தொடர்பில் அக்கட்சி...

ராஜீவ்  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனின் பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனை, பரோலில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகத் தமிழக அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க  உயர்...

மூன்றாவது தடுப்பூசி  வழங்குவதை நிறுத்துங்கள்-WHO

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சென்று சேரும் வரை மூன்றாவது தடுப்பூசி போடும் திட்டங்களை நிறுத்தும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்த பட்சம் 10...

அவுஸ்திரேலியாவில்  தமிழ் ஏதிலி உணவு தவிர்ப்பு போராட்டம்

அவுஸ்திரேலியாவில்  மெல்பேன் தடுப்பு முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார். சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மெல்பேன் குடிவரவு தடுப்பு முகாமில் கடந்த...