அவுஸ்திரேலியாவில் வீடின்றி தவிக்கும் அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள்

151 Views

safe image அவுஸ்திரேலியாவில் வீடின்றி தவிக்கும் அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள்

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் இடையே காணப்படும் வீடற்ற நிலை மறைக்கப்பட்ட பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, வீடற்ற மக்களில் 15 சதவீதமானோர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த புலம்பெயர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply