இலக்கு மின்னிதழ் 141 ஆகஸ்ட் 01 2021 | Weekly Epaper

1,277 Views
இலக்கு மின்னிதழ் 141 ஆகஸ்ட் 01 2021
இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், தாயகத்தளம், சிறுவர்தளம்,  அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 141 ஆகஸ்ட் 01 2021
ilakku-Weekly-Epaper-140-July-25-2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
  • ஐநாவுடன் இணைந்து செயற்படுவதற்கான அறிவித்தல்: படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்ற நிலைப்பாட்டின் வெளிப்பாடா? பி.மாணிக்கவாசகம்
  • தாயக மேம்பாடு – நேற்று இன்று நாளைதாஸ்
  • 83 யூலை இனப் படுகொலையால்; சொல்லப்பட்ட செய்தி:ஒரு தேசமாக இருக்க நினைத்தால் …சிறப்பு நேர்காணல் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்: சென்ற வார தொடர்ச்சி
  • கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைமட்டு.நகரான்
  • சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்!அகிலன்
  • ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டதுசூ.யோ. பற்றிமாகரன்
  • அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் (Pegasus spyware) வேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • உலகத் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு வாரம்:கரன்
  • இனவழிப்பை மறுக்கும் போக்கு: மீண்டும் ஒரு ஸ்றபிறெனிற்சாவுக்கு இட்டுச் செல்லலாம்மொழியாக்கம்: ஜெயந்திரன்

Leave a Reply