காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்து
காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதியினை எதிர்பார்த்துள்ளதாகப் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்: தற்காலிக விசாவாசிகளுக்கு அனுமதி கிடையாதா?
விரைவில் திறக்கப்படும் அவுஸ்திரேலிய எல்லைகள்: தற்காலிக விசாவாசிகளுக்கு அனுமதி கிடையாதா? வரும் நவம்பர் மாதம் முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திய அவுஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்...
ஹசரா இனத்தைச் சேர்ந்த பொது மக்கள் தலிபான்களால் கொலை
ஹசரா இனத்தைச் சேர்ந்த பொது மக்கள் 13 பேரை ஆப்கனின் டைகுண்டி மாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் கொலை செய்ததாகவும் அதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்திருப்பதாகவும் அம்னெஸ்டி இன்டர்னேஷனல் குழு கூறியுள்ளது.
செவ்வாய்கிழமை வெளியான...
ஜேர்மனியில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள்: அம்மை நோயால் உருவாகியுள்ள பிரச்சினை
ஜேர்மனியில் 9,000 ஆப்கன் அகதிகள் அமெரிக்க இராணுவ தளங்களில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்க இராணுவத் தளங்களில் சிக்கித் தவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கு மின்னிதழ்...
சீனாவுடனான தொடர்புகள் குறித்து அச்சம் வேண்டாம்: இந்திய வெளியுறவுச் செயலரிடம் ஜனாதிபதி
"இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை" என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் தெரிவித்திருப்பதுடன், "சீனாவுடனான...
பிரெஞ்சு பாதிரியார்களால் 216000 சிறார்கள் பாதிப்பு: விசாரணை குழு தகவல்
1950ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 216000 சிறார்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று தேவாலய உறுப்பினர்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணை குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.
இது...
ஷாஹீன் புயல் – ஈரான், ஓமன் நாடுகள் பாதிப்பு
வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் புயல் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக்...
ஆப்கான் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆதரவு
தலிபான்களுடனான போரின்போது அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதி அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலக்கு மின்னிதழ் 150 அக்டோபர் 03 2021 |...
தடங்கலுக்கு வருந்துகிறேன்: மன்னிப்பு கோரிய முகநூல் நிறுவனர்
உலகம் முழுவதும் முதன் முறையாக தொடர்ச்சியாக பல மணி நேரம் முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கிய நிலையில், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய முகநூல் நிறுவனர், தலைவர் மார்க் ஜூக்கர்பர்க் அவர்கள்,...
ஏவுகணை சோதனை விவகாரம் -ஐ.நாவுக்கு வடகொரியா எச்சரிக்கை
ஏவுகணை சோதனை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இரட்டை மனநிலையில் நடந்து கொள்வதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, வடகொரியா செப்டம்பர் மாதம் முதல் ஏவுகணை சோதனைகளைச் செய்து வருகிறது.
...










